Free Printable Worksheets
Font size
More settings
ஊதும் முறையில் இசைக்கப்படும் கருவியைத் தெரிவு செய்க.
டிரம்
ரெக்கோடர்
சிங்கத்தின் கர்ஜனை
மெல்லிய ஓசை
தடித்த ஓசை
மாநில கொடியில் மொத்தம் எத்தனை நிறங்கள் உள்ளன?
3
4
'ஜாலூர் கெமிலாங் ' என்றால் என்ன?
செடி
தேசியக்கொடி
மீட்டும் இசைக்கருவி எது?
வீணை
தபெலா
பூனை ------- ஓசை எழுப்பும்.
தடித்த
மெல்லிய