wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் போட்டி 15

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நாம் பயின்ற அதிகாரத்தின் தலைப்பு என்ன ?

a)

பெற்றோரைத் துணைக் கோடல்

b)

பெரியாரைத் துணைக் கோடல்

c)

சாண்றோரைத் துணைக் கோடல்

d)

மூத்தோரை துணைக் கோடல்

2.

அறம் என்றால் என்ன ?

a)

நல்லனவற்றை பயக்கும் செயல்கள்

b)

அல்லதை பயக்கும் செயல்கள்

c)

தீயதை பயக்கும் செயல்கள்

d)

சினத்தை உண்டாக்கும் செயல்கள்

3.

நன்நூலில் இடம்பெற்ற மூவகை மாணாக்கர் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர் ?

a)

தொடக்கம், நடுவு, இறுதி

b)

முதன்மை, தலைமை, கடைமை

c)

முதல், நடு, கடை

d)

தலை, இடை, கடை

4.

Chopping board எனும் சொல்லை தமிழில் எவ்வாறு கூறுவர் ?

a)

வெட்டக்கூடிய பலகை

b)

பலகை

c)

வெட்டுப் பலகை

d)

கட்ட பலகை

5.

தானியங்கி எனும் சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர் ?

a)

Manual

b)

Auto

c)

Car

d)

Signal

6.

எவ்வகையான பெரியவர்களை துணைக்கொள்ள வேண்டும் ?

a)

அறத்தை அறிந்த பெரியவர்கள்

b)

நன்மை செய்த பெரியவர்கள்

c)

தீமை செய்த பெரியவர்கள்

d)

புறங்கூறிய பெரியவர்கள்

7.

கேண்மை எதனை குறிக்கிறது ?

a)

துணை

b)

தீங்கு

c)

நன்மை

d)

நட்பு

8.

எதனை நன்னூலில் ஆவே என கூறப்பட்டுள்ளது ?

a)

அன்னம்

b)

புலி

c)

பசு

d)

ஆடு

9.

௩ + ௯ =

a)

௰௫

b)

௰௨

c)

d)

௨௰

10.

அறனறிந்து ____________ அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்

a)

மூத்தோர்

b)

அறிந்த

c)

மூத்த

d)

உடையார்