NEW
Font size
WorksheetsII Corinthian Part-II (5-8)
Total questions: 20
Worksheet time: 41mins
பரலோகத்திலே நமக்கு எப்படிப்பட்ட வீடு உண்டென்று அறிந்திருக்கிறோம்?
What kind of house do we have in heaven?
நித்திய வீடு
eternal house
அழியாத வீடு
immortal house
தங்க மாளிகை
gold house
பரிசுத்த வீடு
holy house
நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் கர்த்தருக்கு எப்படியிருக்க நாடுகிறோம்?
How do we labour to be to the LORD, whether present or absent?
பரிசுத்தமானவர்களாய்
to be holy unto Him
பிரியமானவர்களாய்
to please Him
ஜீவனுள்ளவர்களாய்
to be alive in Him
பயபக்தியுள்ளவர்களாய்
to be Godfearing
அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் எதற்கு முன்பாக வெளிப்படவேண்டும்?
Where have we to stand so that each one may receive what is due for our good or evil?
பரலோக நியாயாசனம்
judgment seat of heaven
தேவனின் நியாயாசனம்
judgment seat of God
கிறிஸ்துவின் நியாயாசனம்
judgment seat of Christ
பரிசுத்த நியாயாசனம்
judgment seat of Holiness
தேவன், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, எப்படிப்பட்ட ஊழியத்தை தங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் என பவுல் கூறுகிறார்?
God, who through Christ reconciled us to himself and gave us the ministry of ----------- .
ரட்சிப்பின் ஊழியம்
salvation
கிருபையின் ஊழியம்
grace
தேவனின் ஊழியம்
God
ஒப்புரவாக்குதலின் ஊழியம்
reconciliation
தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக எப்படியிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்?
As God exhorts us, how are we, for Christ's sake, beg you to be reconciled to God?
ஸ்தானாபதிகளாய்
ambassadors
அப்போஸ்தலர்களாய்
apostles
ஊழிக்காரர்களாய்
ministers
பணிவிடைக்காரர்களாய்
servants
எதை கொரிந்தியவர்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய பவுல் அவர்களுக்குப் புத்திசொல்லுகிறான்?
Paul counsels the Corinthians that they may not take ---------of God in vein.
ரட்சிப்பை
redemption
கிருபையை
grace
இரக்கத்தை
mercy
சுவிசேஷத்தை
gospel
ஏன் பவுல் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், தங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறான்?
Why was Paul so careful not to put obstacle in anyone's way?
தேவ நாமம் உயர்தப்பட
the name of God be exalted
தேவ மகிமைக்காக
for the glory of God
ஊழியம் குற்றப்படாதபடிக்கு
the ministry may not be blamed
தேவதூஷணம் ஆகாதபடிக்கு
not to blaspheme
கொரிந்தியர்களோடு பேச பவுலும் அவன் சார்ந்தவர்களின் வாய் திறந்திருக்கிறது, அவர்கள் இருதயம் ------------
Our Paul and his Co’s mouth is open unto Corinthians, their heart is ---------
ஏங்குகிறது
longing
சோர்ந்திருக்கிறது
tired
மகிழ்ந்திருக்கிறது
rejoiced
பூரித்திருக்கிறது
enlarged
சரியான கூற்றைத் தேர்ந்தெடு A.நீங்கள் மகிமையுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. B. தேவனுடைய ஆலயத்துக்கும் பேலியாளுக்கும் இசைவேது?C.நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.D.உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
Choose the right statement A.we are the temple of the glorious God B.What agreement has the temple of God with Belial? C.I speak as to children, widen your hearts also.D.you are restricted in your own affections
CD
BC
AB
BD
நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Go out from their midst, and be separate from them, says the Lord, and touch not the ---------------
தீட்டானதை
impure
அசுத்தமானதை
unclean
பரிசுத்தமில்லாததை
unholy
பேலியாளுடையதை
things of Belial
எந்த நாட்டிலே வந்தபோது, பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களின் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், உபத்திரவப்பட்டார்கள்?
In what country did Paul and his companions suffer when they arrived, with no rest for their bodies?
ஆசியா
Asia
கொரிந்து
Corinth
ரோமாபுரி
Rome
மக்கெதோனியா
Macedonia
சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் யார் வந்ததினாலே பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களுக்கு ஆறுதல்செய்தார்?
God, who comforts the downcast, comforted Paul and his companions by the coming of ------------ .
தீத்து
Titus
தீமோத்தேயு
Timothy
சீலா
Silas
மாற்கு
Mark
எப்படிப்பட்ட துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது?
What type of grief produces death?
மாம்ச துக்கம்
Fleshly grief
லௌகிக துக்கம்
worldly grief
மனஸ்தாபப்படுகிற துக்கம்
repenting grief
தேவனுக்கேற்ற துக்கம்
godly grief
தீத்து தன்னை ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தோடு, மற்ற எதற்காகவும் கொரிந்தியர்கள் மீது அதிக அன்பாயிருந்தான்?
What had served to increase Titus' affection for the Corinthians beside accepting him?
மனந்திரும்பியதால்
their repentance
மனோவாஞ்சையாய் இருந்ததால்
their reception
கட்டளைக்கு அமைந்திருந்ததால்
their obedience
வசனத்தை ஏற்றுக்கொண்டதால்
their acceptance of word
கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யாவர்?
Who with their abundance of joy and their extreme poverty have overflowed in a wealth of generosity on their part?
யெருசலேம் நாட்டினர்
people of Jerusalem
ரோமாபுரி நாட்டினர்
people of Rome
அகாயா நாட்டினர்
people of Achaia
மக்கெதோனியா நாட்டினர்
people of Macedonia
தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, மக்கெதோனியா சபையினர் மனதுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதற்கு யார் சாட்சி?
Who is the witness that the Church of Macedonia was so mindful to give beyond their means, of their own accord?
பவுல்
Paul
தீத்து
Titus
லூக்கா
Luke
தீமோத்துயு
Timothy
தர்மப்பணத்தை நிர்வகிக்க எத்தனை பேர் பவுலால் அனுப்பப்பட்டனர்?
How many men were sent by Paul to administer this collection?
இரண்டு
two
மூன்று
three
நான்கு
four
ஐந்து
five
தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் குற்றப்படுத்தாதபடிக்கு பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களும் எதை செய்ய நாடினார்கள்?
What did Paul and his companions try to do so that no one would blame them about the generous gift?
ஏழைகளுக்கு உதவி செய்ய
to help the poor
ஜாக்கிரதையாய் செலவு செய்ய
to spend carefully
யோக்கியமானவைகளை
honest things
கணக்கு வைக்க
keep accounts
கொரிந்தியர்கள் சபைகளுக்கு முன்பாக தங்களை விசாரிக்கிறவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பவுல் விரும்பினார்?
What did Paul want the Corinthians to show to these men and the other churches?
உதவி செய்ய
to help
சாட்சி சொல்ல
to bear witness
தர்மபணத்தை பகிர்ந்தளிக்க
to share the genereous gift
அன்பை திருஷ்டாந்தப்படுத்த
give proof of their love
