Worksheetsஎண் முறைகள் 11 TN
Total questions: 8
Worksheet time: 16mins
Name
Class
Date
1.
கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
a)
பைட்
b)
நிபில்
c)
வேர்டு நீளம்
d)
பிட்
2.
ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?
a)
1000
b)
8
c)
4
d)
1024
3.
ASCII என்பதன் விரிவாக்கம்:
a)
American School Code for Information Interchange
b)
American Standard Code for Information Interchange
c)
All Standard Code for Information Interchange
d)
American Society Code of Information Interchange
4.
2^50 என்பது எதை குறிக்கும்?
a)
கிலோ (Kilo)
b)
டெரா (Tera)
c)
பீட்டா (Peta)
d)
ஜீட்டா (Zetta)
5.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?
a)
64
b)
255
c)
256
d)
128
6.
11012 -க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?
a)
F
b)
E
c)
D
d)
B
7.
00100110 க்கான 1ன் நிரப்பி எது?
a)
00100110
b)
11011001
c)
11010001
d)
00101001
8.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
a)
645
b)
234
c)
876
d)
123
100 %
