NEW
Font size
Worksheetsகணினி அமைப்பு 11 TN
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?
உள்ளீட்டுச் சாதனங்கள்
வெளியீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேஷ் நினைவகம்
பதிவேடு
எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?
8
16
32
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும் போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லொகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
பின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?
Intel P6
AMD K6
Pentium III
Pentium IV
எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?
வன் வட்டு
முதன்மை நினைவகம்
கேஷ் நினைவகம்
புளு- ரே நினைவகம்
ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?
28
1024
256
8000
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8 GB
2.2 GB
CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?
தொகுதி
பகுதி
பிட்ஸ்
தடங்கள்
கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?
USB
Ps/2
SCSI
VGA
