Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 7
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
கொன்றை வேந்தன்
ஏவா மக்கள்_____________________
a)
மூவா எழுத்து
b)
மூவா மருந்து
c)
மருந்து மூவா
d)
மருந்து மக்கள்
2.
கொன்றை வேந்தன்
________________________ சாலவும் நன்று.
a)
தொழுவது ஆலயம்
b)
கோவிலுக்குச் சென்று
c)
ஆலயம் தொழுவது
3.
கொன்றை வேந்தன்
ஊக்கம் உடைமை __________________
a)
ஆக்கத்திற்கு அழகு
b)
அழகு ஆக்கத்திற்கு
c)
தொழுவது ஆலயம்
4.
கொன்றை வேந்தன்
எண்ணும் எழுத்தும் ________________________
a)
கண்ணென ஆகும்
b)
கண்ணெனத் தகும்
c)
கண்ணெனப் படும்
5.
பழமொழி
இளமைக் கல்வி _________________
a)
சிலையில் எழுத்து
b)
மலையில் எழுத்து
c)
கல்லில் எழுத்து
6.
பழமொழி
____________________ இகழ்ச்சியலையார்.
a)
பலமுடையோர்
b)
வெற்றியுடையோர்
c)
முயற்சியுடையோர்
7.
பழமொழி
இளங்கன்று ______________________
a)
துணிந்து
b)
பயம்
c)
பயம் அறியாது
100 %
