wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நூலகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்_________________

a)

புத்தகம்

b)

கட்டம்

c)

ஒட்டகம்

d)

கோல்

2.

2. தேனருவி-இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________

a)

தே+அருவி

b)

தேன்+அருவி

c)

தே+னருவி

d)

தேனி+அருவி

3.

3. 'அறிஞர்'- இச்சொல் உணர்த்தும் பொருள்____________

a)

அறிவில் சிறந்தவர்

b)

கவிதை எழுதுபவர்

c)

பாடல் பாடுபவர்

d)

மருத்துவம் பார்ப்பவர்

4.

4. புத்துணர்ச்சி -இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

a)

புதுமை+உணர்ச்சி

b)

புதிய+உணர்ச்சி

c)

புத்து+உணர்ச்சி

d)

புது +உணர்ச்சி

5.

5. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்_____________

a)

சிறப்பு

b)

தனியே

c)

புறம்

d)

உள்ளே

6.

6. நூலகத்திற்கு வழங்கும் வேறு பெயர்______

a)

பள்ளி

b)

புத்தகச்சாலை

c)

பொது இடம்

d)

கோயில்

7.

7.' நூலகம் '-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

a)

நூ+அகம்

b)

நூல்+அகம்

c)

நூல்+கம்

d)

நூல+அகம்

8.

8. திருநெல்வேலி-இச்சொல்லில் இருந்து கிடைக்கும் புதிய சொல்_____

a)

வால்

b)

கால்

c)

வேல்

d)

கல்

9.

தேன்+இருக்கும்- இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

a)

தேன்இருக்கும்

b)

தேனிஇருக்கும்

c)

தேனறுக்கும்

d)

தேனிருக்கும்

10.

10. வாசகர் வட்டம் என்பது___________

a)

குழந்தைகளுக்கான பிரிவு

b)

பெரியவர்களுக்கான பிரிவு

c)

ஆண்களுக்கான பிரிவு

d)

பெண்களுக்கான பிரிவு