Font size
Worksheetsதரவைக் கையாளுதல் பயிற்சி ஆண்டு 5&6
Total questions: 17
Worksheet time: 27mins
முகடு நாளைத் தேர்வு செய்க
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
நான்கு நாட்களின் சராசரியைக் கணக்கிடுக.
(a)
விச்சகத்தைக் கணக்கிடுக.
20
2
10
9
ஒரு பந்தின் விலை RM20.00 ஆகும். மொத்த பந்துகளின் விலையைக் கணக்கிடுக.
RM160.00
RM1800.00
RM 1600.00
RM 20.00
வெள்ளிக்கிழமையன்று விற்கப்பட்ட பந்துகள் மொத்த பந்துகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒன்று ஆகும். அப்படியென்றால் வெள்ளிக்கிழமையில் எத்தனை பந்துகள் வரையப்பட வேண்டும்?
1
2
3
4
படம் மாறன் விற்ற அதிரசங்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. மே மாதம் விற்கப்பட்ட எண்ணிக்கை ஜனவரியில் அரைப்பாகம் ஆகும். ஜனவரியில் விற்ற அதிரசங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
5
30
20
15
படம் திரு.சீலன் விற்ற முட்டைகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. முகடு மாதம் எது?
ஜனவரி
ஜனவரி மற்றும் மார்ச்
ஜனவரி மற்றும் ஏப்ரல்
மே
படம் மாறன் விற்ற அதிரசங்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. விச்சகத்தைக் கணக்கிடுக.
5
20
25
10
படம் மாறன் விற்ற அதிரசங்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. சராசரியைக் கணக்கிடுக.
18
20
19
15
படம் திரு.சீலன் விற்ற முட்டைகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. அவர் விற்ற மொத்த முட்டைகளில் 40% முட்டைகள் A தர முட்டைகள் ஆகும். அவற்றின் எண்ணிக்கை -_____ ஆகும்.
40
38
450
25
படம் திரு.சீலன் விற்ற முட்டைகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. ஒரு முட்டையின் விலை 30 சென் ஆகும். மொத்த முட்டைகளின் விலை என்ன?
RM28.50
RM2850
RM33.25
RM34.00
பழ அணிச்சலின் விழுக்காட்டை கணக்கிடுக.
20%
10%
30%
50%
முகடு அணிச்சலைத் தேர்வு செய்க.
பழ அணிச்சல்
பால் அணிச்சல்
சாக்லெட் அணிச்சல்
ஆரஞ்சு அணிச்சல்
பிப்ரவரி மாத விற்பனையைப் பிரதிநிதிக்க எத்தனை படங்கள் வரையப்பட வேண்டும்?
2
3
4
1
இத்தரவின் முகடு எண்ணிக்கை என்ன?
40
மார்ச்
30
மே
இத்தரவின் விச்சகம் என்ன?
3
30
10
2
மார்ச் மாத விற்பனையின் விழுக்காட்டைக் கணக்கிடுக.
20%
33.33%
40%
50%
