WorksheetsJunior 11
Total questions: 10
Worksheet time: 5mins
Who were accused for spreading a different religion?/ அந்நிய மதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்?
Esau and Jacob/ ஏசாவும் யாக்கோபும்
Peter and John/ பேதுருவும் யோவானும்
Paul and Silas/ பவுலும் சீலாவும்
Who was about to kill himself thinking that the prisoners had escaped?/ சிறைக்கைதிகள் அனைவரும் தப்பி ஓடி இருப்பார்கள் என்று நினைத்து தன்னை தற்கொலை செய்து கொள்ள முயன்றவன் யார்?
Jailer/ சிறைக்காவலர்
Silas/ சீலா
Paul/ பவுல்
What happened when Paul and Silas sang praises to God?/ பவுலும் சிலவும் கடவுளை போற்றி துதித்தபோது என்ன நடந்தது?
Storm/ புயல் உண்டானது
Volcano/ எரிமலை உருவானது
Earthquake/ பூமி அதிர்ந்தது
What was the jailer doing when the iron cuffs of Paul and Silas were loosened?/ சிறைக்கைதிகளின் விலங்குகள் கழன்று போன போது சிறைக்காவலர் என்ன செய்து கொண்டிருந்தார் ?
Praising God/ க டவுளை துதித்து கொண்டிருந்தார்
Sleeping/ தூங்கிக்கொண்டிருந்தார்
Doing household work/ வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்தார்
Who shouted to the jailer that they were all in the prison?/ சிறை காவலரிடம் தாங்கள் சிறைக்குள் இருப்பதாக கூறினது யார்?
Paul/ பவுல்
Lord/ கடவுள்
Prisoners/ சிறைக்கைதிகள்
The jailor requested ______________ to tell him more about Jesus/ சிறைக்காவலர் _____________ ஆண்டவரை பற்றி தனக்கு அதிகமாக எடுத்து கூற விளம்பினார்
Peter and John/ பேதுரு யோவானிடம்
Esau and Jacob/ ஏசா யாக்கோபிடம்
Paul and Silas/பவுல் சீலாவிடம்
Preaching a foreign religion is ___________ by the Roman law/ அந்நிய மதத்தை பரப்புவது ரோமர் சட்டத்திற்கு __________
acceptable/ ஏற்றுக்கொள்ளப்படுவது
Punishable/ புறம்பானது
allowable/ அனுமதிக்கப்பட்டது
The jailor and his family accepted ____________ and were baptized/ சிறைக்காவலரும் , அவர் குடும்பத்தினரும் ____________ ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றார்கள்
Jesus Christ/இயேசு கிறிஸ்துவை
Silas/சீலா
Romans/ரோமர்கள்
We should always live as a __________ for God however tough our situation might be./எப்பேர்ப்பட்ட இன்னல் வேளையிலும் நாம் கடவுளுக்கு ___________ வாழ வேண்டும்.
Witness/சாட்சியாக
oppose/எதிர்த்து
denial / மறுதலித்து
Believe in the ___________ and you will be saved, you and your household.
_________ விசுவாசி; அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
Romans/ரோமர்கள்
Lord Jesus Christ/கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
Jews/யூதர்களை
