wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னங்கள்

Total questions: 25

Worksheet time: 31mins

Name
Class
Date
1.

இதில் பின்னம் என்பது

a)

34\frac{3}{4}

b)

4.5

c)

1000

d)

0

2.

தகா பின்னம் யாது?

a)


237\frac{23}{7}

b)

725\frac{7}{25}

c)

6.5

d)

3. 572

3.

தகு பின்னம் யாது?

a)

34\frac{3}{4}

b)

12

c)

300

d)

103\frac{10}{3}

4.

ஓரின பின்னம் யாது?

a)

 12 , 13\frac{1}{2}\ ,\ \frac{1}{3}  

b)

 56 ,  56\frac{5}{6}\ ,\ \ 56  

c)

33 , 3.3

d)

 35 , 45\frac{3}{5}\ ,\ \frac{4}{5}  

5.

பின்னம் =

a)

தொகுதி / பகுதி

b)

பகுதி /தொகுதி

c)

பகுதி /பகுதி

d)

தொகுதி /தொகுதி

6.

 7 34+6 12 =7\ \frac{3}{4}+6\ \frac{1}{2}\ =_{ }  _________

a)

 13 4613\ \frac{4}{6}  

b)

 14 1414\ \frac{1}{4}  

c)

 314\frac{31}{4}  

d)

 132\frac{13}{2}  

7.

முழுஎண் மற்றும் தகுபின்னத்தின் கூடுதல்_______

a)

தகாபின்னம்

b)

தகுபின்னம்

c)

கலப்புபின்னம்

8.

 5 133 12=5\ \frac{1}{3}-3\ \frac{1}{2}=  

a)

 2 152\ \frac{1}{5}  

b)

2

c)

 1 561\ \frac{5}{6}  

d)

 83\frac{8}{3}  

9.

 8÷128\div\frac{1}{2}  =______

a)

4

b)

16

c)

81

d)

28

10.

(a)   என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

11.

 37   29\frac{3}{7\ }\ மற்றும்\ \frac{2}{9}  இக்கும் இடையே உள்ள வேறுபாடு  

a)

 1363\frac{13}{63}  

b)

 163\frac{1}{63}  

c)

 17\frac{1}{7}  

d)

 916\frac{9}{16}  

12.

 5317\frac{53}{17}  இன் தலைகீழ் 

a)

 5317\frac{53}{17}  

b)

 5 3175\ \frac{3}{17}  

c)

 1753\frac{17}{53}  

d)

 3 5173\ \frac{5}{17}  

13.

 67 = A49\frac{6}{7}\ =\ \frac{A}{49}  எனில் A இன் மதிப்பு என்ன?

a)

42 

b)

36

c)

25

d)

48

14.

புகழ், சமூக சேவைக்கு ஒரு தொகையை ஒதுக்கினார். அவர் அதிக பணத்தைக் கொடுக்க முற்பட்டால், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?

a)

ரூ. 150 இல் 23\frac{2}{3}



b)

ரூ. 150 இல் 35\frac{3}{5}

c)

ரூ. 150 இல் 15\frac{1}{5}

d)

ரூ. 150 இல் 25\frac{2}{5}

15.

 3 123\ \frac{1}{2}  என்பதை  3+123+\frac{1}{2}  எனவும் எழுதலாம்

a)

சாி

b)

தவறு

c)

தெரியவில்லை

d)

Maths sir ku அறிவே இல்லை 

16.

இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்பொழுதும் தகா பின்னமாக இருக்கும்.

a)

சாி

b)

தவறு

17.

 134  ி 3 14\frac{13}{4}ன்\ கலப்பு\ பின்னம்\ 3\ \frac{1}{4}ஆகும்  

a)

சாி         

b)

தவறு

18.

 3 14×3 14=9 1163\ \frac{1}{4}\times3\ \frac{1}{4}=9\ \frac{1}{16}  

a)

சாி

b)

தவறு

19.

தவறான கலப்பு பின்னம் எது?

a)

 3253\frac{2}{5} 

b)

 8758\frac{7}{5} 

c)

 2132\frac{1}{3} 

d)

 7347\frac{3}{4} 

e)

எல்லாம் சரி

20.

படம் உணா்த்தும் பின்னம்

a)

மூன்றில் ஒன்று

b)

இரண்டில் ஒன்று

c)

நான்கில் ஒன்று

21.

மஞ்சள் வண்ணமிட்ட பகுதியின் பின்னம்

a)

ஆறில் ஒன்று

b)

ஐந்தில் ஒன்று

c)

ஐந்தில் நான்கு

d)

ஆறில் ஐந்து

22.

பிங்க் வண்ணமிட்ட பகுதியின் பின்னம்?

a)

15\frac{1}{5}

b)

14\frac{1}{4}

c)

16\frac{1}{6}

d)

17\frac{1}{7}

23.

வெள்ளை வண்ணமிட்ட பகுதியின் பின்னம்?

a)

16\frac{1}{6}

b)

15\frac{1}{5}

c)

56\frac{5}{6}

d)

55\frac{5}{5}

24.

பச்சை வண்ணமிடப்பட்ட பகுதியின் பின்னம்?

a)

14\frac{1}{4}

b)

24\frac{2}{4}

c)

23\frac{2}{3}

d)

25\frac{2}{5}

25.

வண்ணமிடப்பட்ட பகுதியின் பின்னம்?

a)

16\frac{1}{6}

b)

56\frac{5}{6}

c)

15\frac{1}{5}

d)

45\frac{4}{5}