Font size
Worksheets1 Thessalonians
Total questions: 21
Worksheet time: 42mins
What are the main things we learned from 1 Thessalonians ?
love ( அன்பு)
faith ( விசுவாசம்)
Holiness ( பரிசுத்தம்)
all the above
நாங்கள் - refers to?
பவுல் (Paul)
சில்வான் (Silas)
தீமோத்தேயு (Timothy)
தீத்து (Titus)
பவுலும், சில்வானும், தீமோத்தேயும் எதை இடைவிடாமல் நினைவுகூர்ந்தார்கள் (from Thessalonians) What do they remembered continuously?
1. விசுவாசத்தின் (faith) -a.பிரயாசத்தையும் (work hard)
2. அன்பின் (love) - b.பொறுமையையும் (firm)
3. நம்பிக்கையின் (Hope) - c.கிரியையையும் (practice)
1-b, 2-c, 3-a
1-c, 2-a, 3-b
1-b, 2-a, 3-c
1-c, 2-b, 3-a
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் _________ அல்ல, தமது _________ நமக்குத் தந்தருளின ____________ அசட்டைபண்ணுகிறான்.
மனுஷரை, தேவனையே, பரிசுத்த ஆவியை
தேவனையே, மனுஷரை, பரிசுத்த ஆவியை
மனுஷரை, பரிசுத்த ஆவியை, தேவனையே
பரிசுத்த ஆவியை, தேவனையே, மனுஷரை
தெசலோனிக்கேயர் யாருக்கு மாதிரிகளானார்கள் ? To whom did Thessalonians become examples?
மக்கெதோனியா (Macedonia)
அகாயா (Achaia)
யூதா (Judea)
பிலிப்பியர் (philippi)
எங்கு பவுலும், சில்வானும், தீமோத்தேயும் பாடுபட்டு நிந்தையடைந்தார்கள் (Where does Paul, Silas, Timothy are ill-treated and insulted) ?
மக்கெதோனியா (Macedonia)
அகாயா (Achaia)
பிலிப்பியர் (philippi)
அம்பிபோலி (Amphipolis)
How many times did paul used the word தேவனே சாட்சி ( God is our witness) In chapter 2 ?
1
2
3
4
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு என்ன சொல்லுகிறார் ( what does a father says to his children) ? [ Fathers - paul ]
புத்தி, தேறுதல், எச்சரிப்பு (exhorted, comfort, warning)
தேறுதல், புத்தி, எச்சரிப்பு (comfort, exhorted, warning)
புத்தி, எச்சரிப்பு, தேறுதல் (exhorted, warning, comfort)
தேறுதல், எச்சரிப்பு, புத்தி (comfort, warning, exhorted)
யூதர்கள் யார் ( who is Jews) ?
இயேசுவையும், தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்கள் (Killed The Lord Jesus And The Prophets)
பவுலயும், சில்வானையும், தீமோத்தேயையும் துன்பப்படுத்தினவர்கள் (persecuted paul,Silas,Timothy)
தேவனுக்கேற்காதவர்கள் (Displeasing to God)
புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு தடைபண்ணினவர்கள் (Blocked Gentiles to Be Saved)
பவுல், தீமோத்தேயுவை எதர்க்கு தெசலோனிக்கேயரிடம் அனுப்பினார் (why does paul send Timothy to Thessalonians) ?
உபத்திரவங்களில் திடப்படுத்த (to strength u from persecution)
விசுவாசத்தைப்பற்றி புத்திசொல்ல (to encourage u in faith)
உபத்திரவங்களை சகிக்கவும் (to be patient in ur persecution)
விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளவும் (to accept faith)
guess the verse and write the reference in English (eg- 1 Peter 1:1)
(a)
உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் ( we shouldn't turn back because of these persecutions)
True
False
நமலைக்குறித்து தேவனுடைய சித்தம் என்ன ( what is God's will for us) ?
பரிசுத்தம் (Holy)
கட்டளைகளை கற்றல் (learn the commands)
விசுவாசம் ( faith)
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் (give thanks in all circumstances)
உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து (That every one of you should know how to possess his vessel in sanctification and honour) reference?
1 Thessalonians 4:7
1 Thessalonians 4:6
1 Thessalonians 4:5
1 Thessalonians 4:4
Reference?
1 Thessalonians 4:7
1 Thessalonians 4:8
1 Thessalonians 4:9
1 Thessalonians 4:10
எதை குறித்து தெசலோனிக்கேயரிடம் எழுதவேண்டியது இல்லை என்று பவுல் கூறினார் (about what does Paul said no need to write it to Thessalonians)?
விசுவாசம் (faith)
அன்பு (love)
பரிசுத்தம் (Holiness)
சினேகம் (love one & others)
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். (Prove all things; hold fast that which is good) reference?
1 Thessalonians 5:19
1 Thessalonians 5:20
1 Thessalonians 5:21
1 Thessalonians 5:22
True
False
யாரை குறித்து தெசலோனிக்கேயர் கவலை அடைந்தார்கள் (About whom does Thessalonians became sad) ?
அந்திகிறிஸ்து (antichrist)
விசுவாசமில்லாதவர்கள் (non-believers)
புறஜாதியார் (Gentiles)
நித்திரையடைந்தவர்கள் (who has died)
1. ஒழுங்கில்லாதவர்களுக்கு - a) தேற்றுங்கள்.
2. திடனற்றவர்களை - b) நீடிய சாந்தம்.
3. பலவீனரை - c) புத்திசொல்லுங்கள்.
4. எல்லாரிடமும் - d)தாங்குங்கள்.
5. உங்கள்குள்ளும், மற்றயாவருக்கும் - e) நன்மை செய்ய நாடுங்கள்.
1-c, 2-a, 3-d, 4-b, 5-e
1-c, 2-d, 3-a, 4-e, 5-b
1-c, 2-a, 3-d, 4-e, 5-b
1-c, 2-e, 3-b, 4-d, 5-a
When does Paul and silas went to Thessalonica ?
Acts 15
Acts 16
Acts 17
Acts 18
