NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4 மு.பானு
Total questions: 10
Worksheet time: 6mins
______________________ எய்து மான்களை வேட்டையாடிய மன்னர் தாகம் தீர்க்க நீரை______________ அருந்தினார்.
பானம், அல்லி
பாணம்,அல்லி
பாணம்,அள்ளி
பாணம்,அழ்ழி
பாணம்,அள்ளி
ஆசிரியர் மாலினியைப் புத்தகங்களை எடுத்துவரும்படி + கட்டளையிட்டார்.
எடுத்துவரும்படி கட்டளையிட்டார்
எடுத்துவரும்படிச்கட்டளையிட்டார்
எடுத்துவரும்க் கட்டளையிட்டார்
எடுத்துவரும்படிக்கட்டளையிட்டார்
ஆசிரியர் திரு.மதனின் போதனை மாணவர்கள் மனதில் -________________அதிந்ததால் சிறந்த முறையில் தங்களது தேர்வினை எழுதினர்.
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத்தீ போல
சிலை மேல் எழுத்துப்போல
நீரிழிவு ஓர் உயிர்க்கொல்லி நோய் _____ அளவோடு உண்ண வேண்டும்.
,
!
;
"
ஐம்பெரும் காப்பியங்கள் ஐந்து உள்ளன ____ அவை மணிமேகலை___ சீவகசிந்தாமணி ____ வளையாபதி ____ சிலப்பதிகாரம் ___ குண்டலகேசி.
, , , , .
, , , , ,
, , . , ,
. , , , ,
புடவையை + கட்டினாள்
புடவையை கட்டினாள்
புடைவை கட்டினாள்
புடைவையையை கட்டினாள்
புடைவையைக் கட்டினாள்
சரியான வாக்கியத்தை அடையாளம் இடுக.
மாலதி கடைக்குச் சென்றான்.
ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்கின்றன.
மாணவர்கள் திடலில் பந்து விளையாடினாள்.
முரளி பாடம் படித்தான்.
_____________________ பாசம் காட்டாத தந்தையை எண்ணி செந்தமிழன் கவலை அடைந்தான்.
தன்
தான்
தன்னிடம்
மவனிடம்
நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் _____________வென சரிந்து விழுந்தன.
தடதட
கிடுகிடு
மடமட
படபட
மேற்காணும் படம் எந்தப்பாலைக் குறிக்கின்றது?
உயர்திணை
அஃறிணை
ஒன்றல்பால்
ஆண்பால்
