Worksheetsகேட்டல் பேச்சு
Total questions: 7
Worksheet time: 5mins
இவைகளில் எது போதைப் பொருள் கலக்கப்பட்டவை?
இப்பொருள்களை மோந்து பார்ப்பதால் எத்தகைய தீமை ஏற்படும்?
உடல் ஆரோக்கியமாக இருக்கும்
இருமல், மூளை பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு கல்வியில் பிந்தங்குவது
காய்ச்சல்
இப்பொருள்களை மோந்து பார்ப்பதால் இரு வகையான விளைவுகள் ஏற்படும். அவை...
சம கால விளைவுகள்
குறுகிய கால விளைவுகள்
நீண்ட கால விளைவுகள்
இவற்றினால் நீண்ட கால விளைவுகள் யாவை?
மூளை பாதிப்பு, சுவாசக் கோளாறு, முதுகுத் தண்டு பாதிப்பு, மரணம்.
சளி, காய்ச்சல்
வயிற்று வலி
போதை பொருள்களின் தீமைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள எவ்வாறான நடவடிக்கைகளைப் பள்ளியில் மேற்கொள்ளலாம்?
விளிப்புணர்வு கருத்தரங்கு
போதை பொருள்களைப் பள்ளிக்குக் கொண்டு வருதல்
கண்காட்சி
இந்த பொருள்களில் எவற்றில் போதைப் பொருள் கலக்கப்படுகிறது?
வாகன எரிபொருள்
பூச்சிக் கொல்லி
சாயம்
தண்ணீர்
இவற்றை எவ்வாறு முறையாகப் பயன்படுத்த வேண்டும்?
பூச்சிகளுக்கு அடித்தல்
முகத்தில் முக கவசம் அணிந்துக் கொள்லுதல்
மோந்து பார்த்தல்
