NEW
Font size
WorksheetsII Corinthians 9 to 13
Total questions: 25
Worksheet time: 51mins
பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய எதைக் குறித்து, பவுல் அதிகமாக கொரிந்தியர்களுக்கு எழுதவேண்டுவதில்லை?
Now it is superfluous for Paul to write to the Corinthians about the --------- for the saints
தர்மசகாயம்
ministry
தர்மபணம்
generous gift
பணிவிடை
serving
உபசரிப்பு
hospitality
கொரிந்தியர்களின் எது அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு?
What of Corinthians, has stirred up most of them?
உதாரத்துவம்
generosity
ஜாக்கிரதை
zeal
வேண்டுதல்
praying
உபவாசம்
fasting
தானதர்மமானது, உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்க வேண்டும். எப்படி கொடுக்கப்பட்டதாய் இருக்கக் கூடாது?
The gift may be ready as a willing gift, not as --------.
உபத்திரவத்தில்
in tribulation
மாம்சபிரகாரமாய்
fleshy
லோபத்தனமாய்
exaction
கஞ்சத்தனமாய்
miserly
யாருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்?
Whose righteousness endures forever?
பெருக விதைக்கிறவன்
The one who sows bountifully
நியமித்தபடியே கொடுக்கிறவன்
The giver as he has decided in his heart
உற்சாகமாய்க் கொடுக்கிறவன்
The one who gives cheerfully
ஏழைகளுக்குக் கொடுக்கிறவன்
The one who gives to the poor
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர், எதன் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்?
He who supplies seed to the sower and bread for food will increase the harvest of your ------------ .
நீதியின்
righteousness
மகிமையின்
glory
பரிசுத்தத்தின்
holiness
நிலத்தின்
land
பவுல் கொரிந்தியருக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாய் இருந்தார். தூரத்திலே இருக்கும்போது எப்படி இருந்தார்?
Paul was humble when face to face with the Corinthians. How was he when he was far away?
பிரியமாய்
lovable
கண்டிப்பாய்
bold
சந்தோஷமாய்
joyous
பெருமையாய்
pride
சரியான கூற்றைத் தேர்ந்தெடு Choose the right one
A. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாய் இருக்கிறது.B. எங்களுடைய போராயுதங்கள் மனுஷ பலமுள்ளவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாய் இருக்கிறது.C. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவனுக்கேற்றவைகளாய் இருக்கிறது.D. எங்களுடைய போராயுதங்கள் உலகத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாய் இருக்கிறது.
A. The weapons of our warfare are not of the flesh but have divine power to destroy strongholds B. The weapons of our warfare are not of the human but have divine power to destroy strongholds C. The weapons of our warfare are not of the flesh but have power of God to destroy strongholds D. The weapons of our warfare are not of the world but have divine power to destroy strongholds
B
C
D
A
தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்ளுகிறவர்கள் யார்?
Who are the ones who measure themselves by themselves and compare themselves among themselves?
புத்தியீனர்கள்
not wise
சோம்பேறிகள்
lazy
ஞானவான்கள்
prudent
புத்திமான்கள்
wise
.----------- புகழுகிறவன் உத்தமனல்ல.
He who commends ---------- is not approved
பாவிகளை
sinners
தன்னைத்தான்
himself
மனிதனை
human
அந்நியரை
strangers
பவுல், கொரிந்தியர்களை கிறிஸ்துவுக்கு எப்படி ஒப்புக்கொடுக்க வேண்டுமென நியமித்திருந்தான்?
How did Paul desire to present the Corinthians to Christ?
ரட்சிக்கப்பட்வர்களாக
saved people
சபையாக
church
கற்புள்ள கன்னிகையாக
chaste virgin
பரிசுத்தவான்களாக
holy people
எந்தக் காரியத்தில் பவுல், தான் கல்லாதவன் என கூறுகிறார்?
In what area did Paul concede that he was untrained?
அறிவிலே
knowledge
ஊழியத்திலே
ministry
சபை நடத்துதலிலே
conducting the church
பேச்சிலே
speaking
யார் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்?
Who are disguising themselves as apostles of Christ?
கபடமுள்ள வேலையாட்கள்
deceitful workmen
கள்ளத்தீர்க்கதரிசிகள்
false prophet
கள்ளக்கிறிஸ்துக்கள்
false christs
கள்ளப்போதகர்கள்
false preachers
பவுல், யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக எத்தனை தரம் அடிபட்டான்?
How many times did Paul receive at the hands of the Jews the forty lashes less one?
இரண்டு
two
ஐந்து five
மூன்று
three
நான்கு
four
எந்த இரு நிகழ்வுகள் பவுலுக்கு மூன்றுதரம் நடந்தது?
What two incident occurred thrice for Paul?
ஒன்றுகுறைய நாற்பதடி & மிலாறுகளால் அடி
forty lashes less one and beaten with rods
ஒன்றுகுறைய நாற்பதடி & கப்பற்சேதம்
forty lashes less one and shipwrecked
மிலாறுகளால் அடி & கப்பற்சேதம்
beaten with rods and shipwrecked
இராப்பகல் முழுவதும் கடலில் & கப்பற்சேதம்
adrift at sea and shipwrecked
பவுல் மேன்மை பாராட்ட வேண்டுமானால், அவர் எதைக் குறித்து மேன்மைபாராட்டுவார்?
If Paul must boast, in what would he boast?
தன் ஊழியத்தை
his ministry
தன் சபையை
his church
தன் தேவனை
his God
தன் பலவீனத்தை
his weakness
பவுல், எத்தனை வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்?
How many years ago was Paul taken up to the third heaven?
14
13
15
16
தவறான ஒன்றைக் கண்டுபிடி:
கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், ஏமாற்றங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
Choose the wrong one: I take pleasure in infirmities, in reproaches, in necessities, in disappointments, persecutions, in distresses for Christ's sake:
பலவீனங்களிலும்
infirmities
ஏமாற்றங்களிலும்
in disappointments
நிந்தைகளிலும்
in reproaches
நெருக்கங்களிலும்
in necessities
தவறான ஒன்றைக் கண்டுபிடி: அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான கிருபையோடும், பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
Choose the wrong one: Truly the signs of an apostle were wrought among you in all grace, in all patience, in signs, and wonders, and mighty deeds.
அதிசயங்களோடும்
in signs
அற்புதங்களோடும்
in wonders
கிருபையோடும்
in all grace
பொறுமையோடும்
in all patience
பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் எதை சேர்த்து வைக்கவேண்டும்?
What should parents save for their children?
நற்பெயர்
good will
ரட்சிப்பை
salvation
சொத்துக்கள்
wealth
பொக்கிஷங்கள்
money
பிரியமானவர்களாகிய கொரிந்தியர்களுக்கு, சகலத்தையும் எதற்காகச் செய்கிறோம் என பவுல் கூறினான்?
Paul said to the dearly beloved Corinthians that why they do all things?
பக்திவிருத்திக்காக
edification
மகிமைக்காக
glory
வளர்ச்சிக்காக
development
ரட்சிப்பிற்க்காக
salvation
கொரிந்தியர்கள் எதைக்குறித்து தங்களை தாங்களே சோதித்து அறிய வேண்டுமென பவுல் கூறுகிறார்?
Paul says that the Corinthians should examine themselves, to see whether they are in the -------- .
கிருபை
grace
விசுவாசம்
faith
பரிசுத்தம்
holiness
ரட்சிப்பு
salvation
எதற்கு விரோதமாக பவுலும் அவனோடிருந்தவர்களும் ஒன்றுஞ் செய்யக்கூடாமல், அநுகூலமாகவே செய்யக்கூடும்?
Paul and Co. cannot do anything against the----- , but only for that.
வசனம்
word
தேவகிருபை
God’s grace
சத்தியம்
truth
தேவமகிமை
divine glory
கர்த்தர் பவுலுக்கு கொடுத்த அதிகாரம் என்ன?
The God given authority for Paul was --------
அன்பு காட்ட
show love
ஆறுதல் செய்ய
give comfort
இடித்துப்போட
tearing down
ஊன்றக் கட்ட
building up
நற்சீர் பொருந்தினவர்களாய் இருக்கும் போது, அன்புக்கும் எதற்க்கும் காரணராகிய தேவன் நம்மோடே கூட இருப்பார்?
When we aim for restoration, the God of love and ------ will be with us.
சமாதானம்
peace
மகிமை
glory
கிருபை
grace
ஆறுதல்
comfort
