wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிகழ்கலை

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

__________ என்னும் பதில்களைச் செம்பையோ,சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்

a)

கரகாட்டம்

b)

கரகம்

c)

நிகழ்கலை

d)

காவடியாட்டம்

2.

பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே ______________

a)

காவடியாட்டம்

b)

ஒயிலாட்டம்

c)

கரகாட்டம்

d)

நிகழ்கலை

3.

இது என்ன கலை?

a)

தொற்பாவைக் கூத்து

b)

தோற்பாவைக் கூத்து

c)

கூத்து

d)

தொர்பாவைக் கூத்து

4.

சிலப்பதிகாரத்தில் ___________ ஆடிய பதினொரு வகை ஆடல்களில் '_____________' என்ற உடலும் குறிப்பிடப்படுகிறது.

a)

மதவி, கரகம்

b)

மாதவி,குடக்கூத்து

c)

குடக்கூத்து, மாதவி

d)

மாதவி,கூடக்கூத்து

5.

பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே ______________

a)

காவடியாட்டம்

b)

ஒயிலாட்டம்

c)

கரகாட்டம்

d)

நிகழ்கலை

6.

இது என்ன கலை ?

a)

ஒயிலாட்டம்

b)

ஓயிலாட்டம்

c)

தேவராட்டம்

d)

காவடியாட்டம்

7.

கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் _________________ ஆடப்படுகிறது.

a)

கரகாட்டம்

b)

மயிலாட்டம்

c)

மயில்

d)

நிகழ்கலை

8.

உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் __________

தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி .

a)

தேவதுந்துபி

b)

தவதுந்துபி

c)

உறுமி

d)

தேவர்வையாட்டம்

9.

_________________ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.

a)

ஒயிலாட்டம்

b)

தப்பு ஆட்டம்

c)

தேவராட்டம்

d)

தெருக்கூத்து

10.

_______________ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் என்று.

a)

புரவி ஆட்டம்

b)

குதிரை

c)

பொய்க்கால் குதிரை

d)

போலச்செய்தல்

11.

அரசன்,அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாண்டும் __________,_____________ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

a)

புரவி ஆட்டம்,புரவி நாட்டியம்

b)

புரவி, புரவி

c)

புரவி ஆட்டம், நாட்டியம்

d)

புரவி, நாட்டியம்

12.

அருச்சுனன் தபசு என்பது ________ வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.

a)
b)
13.

இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.இவர் யார்?

a)

ந.முத்துசாமி

b)

குமரகுருபர்

c)

கந்தசாமி

d)

கம்பர்

14.

தெருக்கூத்து ஒரு கதையை ____________,______________,ஆடல்,பாடல்,மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்

a)

வசனம்,இசை

b)

பாடல்,இசை

c)

இசை, வசனம்

15.

______________ இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.

a)

கலையாகத்

b)

கலையாகத் திகழ்வது

c)

பாட்டும் வசனமும்

d)

பாட்டும்

16.

நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே _________________.

a)

தெருக்கூத்து

b)

தோற்பாவைக் கூத்து

17.

தோலால் ஆன பாதையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் __________________ என்னும் பெயர் பெற்றது.

a)

தோற்பாவை

b)

தோற்பாவை கூத்து

18.

பாவை குறித்த செய்திகள் ________________ முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

a)

சங்ககாலம்

b)

காலம்

19.

பொய்க்கால் குதிரையாட்டம் ___________________ கச்சிகொடி என்றும் ________________ குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது

a)

இராஜஸ்தானில்,கேரளத்தில்.

b)

கேரளத்தில்,இராஜஸ்தானில்

c)

இராஜஸ்தானில்,டெல்லி

20.

ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது இவ்வாட்டாம் ________________.

a)

தப்பு

b)

தப்பு ஆட்டம்

c)

புலி ஆட்டம்

d)

புலி