Worksheetsஇலக்கணம்
Total questions: 15
Worksheet time: 1hrs 11mins
கொடுக்கப்பட்ட சொற்களில் வலிமிகுவதற்கான காரணத்தைத் தெரிவு செய்க.
நாய்க்குட்டி, நரிப்பல்,புலிப்பால்
பண்புத்தொகையில் வலிமிகும்
உம்மைத்தொகையில் வலிமிகும்
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்
ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி அஃறிணையாக
இருப்பின் வலிமிகும்.
கீழ்க்காணும் கூற்றுகளில் வலிமிகுதல் குறித்துச் சரியானதைத் தெரிவு செய்க.
உம்மைத்தொகையில் வலிமிகும்.
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகும்
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வலிமிகும்.
ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலிமிகும்.
தேடா + செல்வம் = (a)
கழுகு + பார்வை = (a)
முத்து + பல் = (a)
வெள்ளை + தோல் = (a)
மார்கழி + திங்கள் = (a)
துணி + கட்டு = (a)
வள்ளுவர் + சிலை = (a)
வரவு + செலவு = (a)
வெடி + பட்டாசு = (a)
பாரதி + பாடினார் = (a)
நண்பா + பார் = (a)
உறங்கிய + குழந்தை = (a)
காய் + கறி = (a)
