NEW
Font size
Worksheetsபணம் ஆண்டு 5
Total questions: 16
Worksheet time: 1hrs 20mins
கட்டத்தில் எழுதப்பட வேண்டிய எண் யாது?
A
B
C
D
பக்ரியும் அவனது 4 தம்பிகளும் தலா RM8 230 ஐ வங்கியில் சேமித்து வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் எவ்வளவு பணத்தைச் சேமித்து வத்திருந்தனர்.
A
B
C
D
படம் ,ஒரு தொலைக்காட்சி மற்றும் ஒரு கைப்பேசியின் விலையைக் காட்டுகிறது. குமாரி உய் ஈ ஒரு தொலைக்காட்சி மற்றும் ஒரு கைப்பேசியை வாங்க எண்ணினார். அவர் அப்பொருள்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
RM 2 529.70
RM2 539.70
RM2 549.70
RM2 639.70
தீர்வு காண்க.
A
B
C
D
நாகப்பன் RM6 300 வைத்திருந்தார். அவர் அதில் RM1 895.40 க்கு ஒரு கைப்பேசியும் RM129.80க்கு ஒரு கைக்கடிகாரமும் வாங்கினார். அவரிடம் மீதமுள்ள பணம் எவ்வளவு?
RM4 274.80
RM4 404.80
RM6 170.20
RM8 325.20
14 ஜோடி காலணிகளின் விலை RM1 400 ஆகும். திருமதி கமலா 11 ஜோடி காலணியை வாங்கினார். அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
RM1 300
RM1 400
RM1 200
RM1 100
சரவணனும் அவனது 3 தம்பிகளும் தலா RM2 970 ஐ வங்கியில் சேமித்து வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் எவ்வளவு பணத்தை வங்கியில் சேமித்து வத்திருந்தனர்.
RM11 880
RM11 890
RM11 881
RM11 891
மோகன் வங்கியில் RM30 400 சேமித்து வைத்திருந்தார். அவர் அப்பணத்தில் RM4 535க்கு ஒரு மடிக்கணினி வாங்கினார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் வங்கியில் மேலும் RM1 436 சேமிப்பு கணக்கில் சேர்த்தார். தற்போது அவரிடம் உள்ள மொத்த சேமிப்பு எவ்வளவு?
RM25 865
RM27 301
RM24 429
RM21 865
கட்டத்தில் எழுத்தப்பட வேண்டிய எண் யாது?
A
B
C
D
தீர்வு காண்க.
A
B
C
D
திரு.வின்சன் RM7 250 வைத்திருந்தார். அவர் அப்பணத்தை 5 சிறார்களுக்குச் சமமாக பகிர்ந்து கொடுத்தார். 4 சிறார்கள் பெற்ற மொத்த பணம் எவ்வளவு?
A
B
C
D
நாடியாவின் சேமிப்புத்தொகை RM35 230 ஆகும். பேய் சேயின் சேமிப்புத்தொகை நாடியாவைவிட RM1 760 குறைவாகும். பேய் சேயின் சேமிப்புத்தொகை எவ்வளவு?
A
B
C
D
கட்டத்தில் எழுதப்பட வேண்டிய எண் யாது?
A
B
C
D
RM8 504.20 மற்றும் RM8 064.70 சென்னின் கூட்டுத்தொகை எவ்வளவு?
A
B
C
D
தீர்வு காண்க.
A
B
C
D
தீர்வு காண்க.
A
B
C
D
