NEW
Font size
WorksheetsHebrews 1-5 by Maria Anthuvan M
Total questions: 25
Worksheet time: 43mins
சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Who is appointed as the heir of all things?
குமாரனானவர்
Son
பவுல்
Paul
ஆவியானவர்
Spirit
பிதாவானவர்
Father
தேவன் யாரை அக்கினிஜுவாலைகளாக மாற்றம் செய்கிறார்?
Whom does God makes a flame of fire?
யூதர்களை
Jews
ஊழியக்காரரை
ministers
தூதர்களை
angels
அப்போஸ்தலர்களை
apostles
தேவனுடைய ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்ட செங்கோலாயிருக்கிறது?
The scepter of God’s Kingdom is the scepter of ___________ .
இரக்கமுள்ள
mercy
வல்லமையுள்ள
power
நீதியுள்ள
uprightness
உண்மையுள்ள
genuine
குமாரன் எதை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறார்?
The Son has hated wickedness and loved ------------ .
பரிசுத்தத்தை
holiness
உண்மையை
truth
சாந்தத்தை
patience
நீதியை
righteousness
கர்த்தர் வானத்தை எப்படிச் சுருட்டுவார்?
Like what God will roll the heaven up?
சால்வையைப்போல
robe
வஸ்திரம்போலப்
garment
பாயைப்போல
mat
குப்பையைப்போல
dust
நாம் எவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்?
To what we we must pay much closer attention, lest we drift away from it?
வசனங்களை
words
கேட்டவைகளை
heard
கட்டளைகளை
commandments
நல்லொழுக்கங்களை
discipline
எதைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள முடியாது?
If we neglect such a great thing, we can not escape from the punishment. What is the great thing?
வசனம்
word
பரிசுத்தம்
holiness
இரட்சிப்பு
salvation
சத்தியம்
truth
எந்த உலகத்தை தேவன் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை?
What world was not subjected to angels by God?
பரலோக உலகத்தை
world of heaven
மாம்சமான உலகத்தை
world of flesh
நாம் காணும் இவ்வுலகத்தை
world we see
இனிவரும் உலகத்தை
world to come
“சகலத்தையும் யாருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது?
It’s said that everything is put in subjection under WHOSE feet?
மனுஷனுக்கு
man
தூதர்களுக்கு
angel
கிறிஸ்துவுக்கு
Christ
ஆவியானவருக்கு
Spirit
இயேசு, யாருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்?
Jesus helps the offspring of Abraham and surely he doesn’t help ----------- .
யூதருக்கு
Jews
தேவதூதருக்கு
angel
பாகால்பேயோருக்கு
Baalpeor
புறஜாதியாருக்கு
gentiles
பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர் யார்?
Who is the apostles we (who share in a heavenly calling) confess?
பேதுரு
Peter
யோவான்
John
கிறிஸ்து
Christ
ஸ்தேவான்
Stephen
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, யார் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்?
Who was faithful to him who appointed him, just as Moses also was faithful in all God's house?
யோசேப்பு
Joseph
தானியேல்
Daniel
சாமுவேல்
Samuel
கிறிஸ்து
Christ
எங்கு இஸ்ரவேலின் பிதாக்கள் பிரவேசிப்பதில்லையென்று தேவன் தன்னுடைய கோபத்திலே ஆணையிட்டார்?
Where, did God command in his wrath that the fathers of Israel would not enter?
இளைப்பாறுதலில்
rest
வாக்குபண்ணப்பட்ட தேசத்தில்
promised land
பரலோகத்தில்
heavenly land
கானான் தேசத்தில்
land of Canaan
எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?
What, if we hold firm to the end, will we be partakers of Christ?
வசனத்தை
word
நம்பிக்கையை
confidence
பரிசுத்தத்தை
holiness
சத்தியத்தை
truth
என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று தேவன் யாரைக் குறித்து ஆணையிட்டார்?
To whom did God swear that they would not enter his rest?
இரட்சிக்கப்படாதோரை
unsaved
பாவிகளை
sinners
கீழ்ப்படியாதவர்களை
disobedient
இஸ்ரவேலரை
Israelites
அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை, ஏன்?
Why did the message they heard, not benefit them?
பரிசுத்தமில்லாததால்
unholy
கீழ்படியாததால்
disobedience
பின்வாங்கிப்போனதால்
backsliding
விசுவாசமில்லாததால்
no faith
சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் எதனால் இளைப்பாறுதலில் பிரவேசியாமற் போனார்கள்?
Why did the first hearers of the gospel not enter into rest?
கீழ்படியாததால்
disobedience
பரிசுத்தமில்லாததால்
unholy
பின்வாங்கிப்போனதால்
backsliding
பாவம் செய்ததால்
sin
யார் அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால், தேவன் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டார்?
If who would have comforted them, God would not have told them of another day?
தாவீது
David
யோசுவா
Joshua
கிறிஸ்து
Christ
மோசே
Moses
நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க எப்படி இருக்க வேண்டும்?
How should we be to enter this rest?
தாழ்மையாய்
humble
பரிசுத்தமாய்
holy
ஜாக்கிரதையாய்
strive
உண்மையாய்
truthful
ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடைய, எப்படி கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்?
How do we draw near to the throne of grace receive mercy in time of need?
பயபக்தியோடு
with reverence
பரிசுத்தமாய்
with holiness
விசுவாசத்தோடு
with faith
தைரியமாய்
with confidence
யாரைப் போல, தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் ஆசாரிய ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை?
No one takes this honor of high priest for himself, but only when called by God, just as -------- was.
ஆரோன்
Aaron
மோசே
Moses
லேவி
Levi
சாமுவேல்
Samuel
கிறிஸ்து எப்போது தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார்?
When did Jesus offer up prayers and supplications, with loud cries and tears?
கெத்செமனே தோட்டத்தில்
in the Garden of Gethsemane
மாம்சத்திலிருந்த நாட்களில்
in the days of the flesh
சிலுவையில் இருந்தபோது
while on the cross
பாடுகளின் நாட்களில்
in the days of tribulation
குமாரன் கீழ்ப்படிதலை எப்படிக் கற்றுக்கொண்டார்?
How did the Son learn obedience?
பிறப்பினாலே
birth
உயிர்ப்பினாலே
resurrection
பாடுகளினாலே
suffering
ஆவியினாலே
Sprit
கொரிந்தியர்களுக்கு மெல்கிசேதேக்கைப்பற்றி விளங்கப்பண்ணுகிறதற்கு ஏன் அரிதாயிருந்தது?
Why was it so hard to explain for the Corinthians to explain Melchizedek?
புரிந்துகொள்ளாததால்
not understanding
கேட்க மனதில்லாததால்
unwilling to hear
கீழ்படியாததால்
disobedience
மந்தமுள்ளவர்களானதால்
dull of hearing
பாலுண்கிறவன் குழந்தையாய் இருக்கிறபடியினாலே எதில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்?
Everyone who lives on milk is unskilled in the --------, since he is a child.
நீதியின் வசனத்தில்
word of righteousness
கிருபையின் வசனத்தில்
word of grace
தேவ வசனத்தில்
word of God
சுவிசேஷ வசனத்தில்
word of gospel
