wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-6 சிற்பக்கலை

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பிள்ளையார்பட்டி யாருடைய காலச் சிற்பங்கள்?

a)

பல்லவர்

b)

பாண்டியர்

c)

சோழர்

2.

பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்று யாது?

a)

திருமயம் சிற்பம்

b)

குன்றக்குடி சிற்பம்

c)

வெட்டுவாங்கோவில் சிற்பம்

3.

கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் வளர்ச்சிப் பெற்றது?

a)

பல்லவர்

b)

பாண்டியர்

c)

சோழர்

4.

தஞ்சைப் பெரியக் கோவிலைக் கட்டியவர் யார்?

a)

முதலாம் இராசராசன்

b)

முதலாம் இராசேந்திர சோழன்

c)

இரண்டாம் இராசராசன்

5.

இரண்டாம் இராசராசன் எழுப்பிய கோவில் எது?

a)

தஞ்சைப் பெரியக் கோவில்

b)

கங்கைக் கொண்ட சோழபுரம்

c)

தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்

6.

சோழர்காலம் _________________ பொற்காலம் என்றழைக்கப்படுகிறது.

a)

செப்புத்திருமேனிகளின்

b)

சிற்பங்களின்

c)

ஓவியங்களின்

7.

நார்த்தாமலையில் ______________________ சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

a)

கற்சிற்பங்கள்

b)

நடன முத்திரை

c)

நந்தி

8.

சோழர்காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்த சான்று எது ?

a)

உடலசைவு

b)

சிங்கமுகக் கிணறு

c)

முக பாவனை

9.

கொடுபாளூர் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டன?

a)

இரண்டாம் இராசராசன்

b)

முதலாம் பராந்தகச் சோழன்

c)

இரண்டாம் பராந்தகச் சோழன்

10.

சிற்பங்களில் குரங்கநாதர் கோவில் எங்குள்ளது?

a)

தஞ்சை

b)

புதுக்கோட்டை

c)

திருச்சி