Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+1ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

டைரியம் எனும் இலத்தீன் சொல்லின் மூலச் சொல்

a)

டைரி

b)

எபிமெரிடிஸ்

c)

டைஸ்

d)

டயரியம்

2.

வாஸ்கோடகாமா வின் நாட்குறிப்புகளைப் பதிவு செய்தவர்

a)

துய்ப்ளே

b)

நைனியப்பர்

c)

ஆந்த்ரே எபேர்

d)

ஆல்வாரோவெல்லோ

3.

சாமுவேல் பெப்பிசு பதிவு செய்த நாட்குறிப்புகளின் கால அளவு

a)

16650-1659

b)

1660-1669

c)

1670-1679

d)

1680-1689

4.

உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

a)

சாமுவேல் பெப்பிசு

b)

ஆந்த்ரே எபேர்

c)

ஆல்வாரோ வெல்லோ

d)

ஆனந்தரங்கர்

5.

நாணய அச்சடிப்பு உரிமை பெற்ற பிரெஞ்சு ஆளுநர்

a)

டூமாஸ்

b)

லெபூர்தொனே

c)

துய்ப்ளே

d)

துய்மா

6.

கப்பல் வரவின்போது முழக்கப்பட்ட பீரங்கி குண்டுகளின் எண்ணிக்கை

a)

8

b)

11

c)

18

d)

21

7.

இரு வராகன் என்பது

a)

8 பணம்

b)

24 பணம்

c)

40 பணம்

d)

6 ரூபாய்

8.

ஆனந்தரங்கர் காலத்தில் புதுச்சேரியை ஆண்டவர்கள்

a)

பிரெஞ்சு நாட்டினர்

b)

போர்ச்சுகீசியர்

c)

ஆங்கிலேயர்

d)

டச்சுக்காரர்கள்

9.

நாட்குறிப்பு எழுதும் பழக்கங்களில் தொடர்பு இல்லாதவர்

a)

ஆனந்தரங்கர்

b)

பாபர்

c)

சாமுவேல் பெப்பிசு

d)

வாஸ்கோடகாமா

e)

நைனியப்பர்

10.

ஆனந்தரங்கர் பிறந்த ஆண்டு

a)

1790

b)

1709

c)

1907

d)

1970

11.

ஆனந்தரங்கர் யாரின் உதவியால் பரங்கிப்பேட்டை நிலைக்கும் சாய்க்கும் கிடைக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்?

a)

அலனுவார்

b)

கியோம் ஆந்த்ரே

c)

நைனியப்பர்

d)

திருவேங்கடம்

12.

கூற்று 1 ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு கால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகிறது


கூற்று 2

இவரது நாட்குறிப்புகள் பிரிட்டிஷ் அரசு பற்றிய அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழ்கின்றன

a)

கூற்று 1,2 தவறு

b)

கூற்று 1,2 சரி

c)

கூற்று 1சரி, 2 தவறு

d)

கூற்று 1 தவறு 2 சரி

13.

கூற்று 1

உலக நாட்குறிப்பு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

சாமுவேல் பெப்பிசு ஆவார்


கூற்று 2

இவரைப் போலவே நாட்குறிப்புகளை எழுதியுள்ளதால் ஆனந்தரங்கரை இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கிறார்கள்

a)

கூற்று 1 சரி 2 தவறு

b)

கூற்று 1 தவறு 2 தவறு

c)

கூற்று 1, 2 தவறு

d)

கூற்று 1,2 சரி

14.

கீழ்க்கண்ட கூற்றுகளில்

ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் பொருந்தாதது

a)

ஆங்கிலேயருடன் பிரெஞ்சு அரசு நடத்திய படையெடுப்பு

b)

ஆம்பூர் போர் பற்றிய செய்திகள்

c)

வாஸ்கோடகாமா இந்தியா கடல்வழி வருகை

d)

இராபர்ட் கிளைவின் படையெடுப்பு

15.

1758ஆம் ஆண்டு இறுதியில் சென்னை கோட்டையை முற்றுகை இட்டவர்

a)

ஹென்றி

b)

லல்லி

c)

மேஸ்தர் பிகட்

d)

துய்மா

16.

'ஆனந்தரங்கர் சித்திரகுப்தன் போல விஸ்தாரமாக நல்ல பாஷையில் எழுதி வைத்திருக்கிறார்' என்று கூறியவர்

a)

உ.வே.சா

b)

வா.உ.சி

c)

பாரதியார்

d)

வ.வே.சு

17.

தமிழ்த்தாயின் ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்று கூறியவர்

a)

உ.வே.சா

b)

வ.உ.சி

c)

அழகப்பன்

d)

வ.வே.சு

18.

கூற்று

புதுச்சேரிக்கு கப்பல்களின் வருகை 1745 ஆம் ஆண்டில் தடைப்பட்டு பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது


காரணம்

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் மூண்டதால் கப்பல் வாணிகம் பெரிதும் தடைப்பட்டது

a)

கூற்று சரி

காரணம் தவறு

b)

கூற்று தவறு

காரணம் சரி

c)

கூற்றும் காரணமும் சரி

d)

கூற்றும் காரணமும் தவறு

19.

1746-இல் புதுவைக்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை

a)

9

b)

10

c)

21

d)

32

20.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு காலங்கள்

a)

06.09.1736 முதல்

11.01.1761 வரை

b)

11.09.1736 முதல்


11.01.1761 வரை

c)

06.09.1736 முதல்

10.01.1761 வரை

d)

16.09.1736 முதல்

11.01.1761 வரை

21.

ராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது சுமத்தப்பட்ட போது ஆளுநராக இருந்தவர்

a)

லெறி

b)

தெறி

c)

ஹென்றி

d)

லல்லி

22.

'வானம் வசப்படும்' ஆசிரியர்

a)

பிரபஞ்சன்

b)

அரிமதி தென்னகன்

c)

கனகராயர்

d)

தியாகராய தேசிகர்

23.

'ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்' ஆசிரியர்

a)

பிரபஞ்சன்

b)

அரிமதி தென்னகன்

c)

தியாகராய தேசிகர்

d)

இவர்களில் யாரும் இல்லை

24.

'ஆனந்தரங்கன் கோவை' ஆசிரியர்

a)

இவர்களில் யாரும் இல்லை

b)

அரிமதி தென்னகன்

c)

பிரபஞ்சன்

d)

தியாகராய தேசிகர்

25.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 12 தொகுதிகளின் ஆசிரியர்

a)

இவர்களில் யாரும் இல்லை

b)

அரிமதி தென்னகன்

c)

தியாகராய தேசிகர்

d)

பிரபஞ்சன்

26.

ஒழுகரையில் தமிழருக்குப் பெருஞ்சோறு அளித்தவர்

a)

கனகராயர்

b)

அழகப்பன்

c)

ஆனந்தரங்கர்

d)

லெபூர்தொனே

27.

கப்பல் வருகின்ற செய்தியைக் கேட்டதும்

மக்களின் நிலை

a)

நடத்தப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தது போல இருந்தது

b)

மரணமுற்ற உறவினர்கள் உயிர் பெற்று எழுந்தது போல இருந்தது

c)

புத்திர பாக்கியம் கிடைத்தது போல இருந்தது

d)

தேவாமிர்தத்தை சுவத்தது போல இருந்தது

e)

அனைத்தும் சரி

28.

ஆனந்தரங்கர் மறைவு

a)

12.01.1761

b)

12.01.1763

c)

12.01.1760

d)

12.01.1762

29.

புதுச்சேரி நகரில் பீதி நிலவத் தொடங்கக் காரணமாக இருந்த நிகழ்வு

a)

செஞ்சியை ஆங்கிலேய தளபதி முற்றுகையிட்டது

b)

புதுகையை ஆங்கிலேய தளபதி முற்றுகையிட்டது

c)

ஆங்கிலேயப் படைகள் சாரம் வரை வந்துவிட்டதால்

d)

குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்ததால்

30.

ஆனந்தரங்கர் மறைந்தபோது

a)

பட்டணத்தின் மீது பீரங்கி குண்டுகள் ஐந்து நாழிகைக்கு விழுந்து கொண்டிருந்தன

b)

அன்று திங்கட்கிழமை

c)

ஆனந்தரங்கர் நோய்வாய்ப்பட்டிருந்தார்

d)

அனைத்தும் சரி