Font size
WorksheetsGolden Fruit Quiz 5
Total questions: 10
Worksheet time: 10mins
துரைப்பாண்டி தாத்தா வைத்திருந்த நிறுவனங்களின் எவை?
Suryan Thirumana Malai
Mageswaran Emporium
Mageswaran Tailors
Shanmuga Tailors
Chandran Thirumana Malai
முளைப்பாரியின் போது பாடப்பாடும் பாடலின் வகை என்ன ?
கும்மி பாட்டு
நாட்டுப்புற பாட்டு
சினிமா பாட்டு
கர்நாடக சங்கீதம்
பொங்கல் விடுமுறை என்பது
மாவட்ட விடுமுறை
மத்திய அரசு விடுமுறை
வட்டார விடுமுறை
மாநில அரசு விடுமுறை.
இந்த ஆண்டு தீபாவளி எந்த தேதியில் வருகிறது?
14 Nov 2020
31 Nov 2020
10 Nov 2020
12 Nov 2020
கிருஸ்துமஸ் என்பது
ஜீசஸ் இறந்த நாள்
ஜீசஸ் உயிர்த்தெழுந்த நாள்
ஜீசஸ் பிறந்த நாள்
சிலுவையில் அறையப்பட்ட நாள்
"உடுக்கை இழந்தவன் கைபோல " என வரும் குறளின் உடுக்கை என்பது எதை குறிக்கிறது.?
இசைக்கருவி
ஆடை
உறுப்பு
பறவை
PC என்பதின் விரிவாக்கம்?
perfect computer
personal computer
pure computer
premium computer
SSLC என்பது?
small school legal certificate
smart school library certificate
secondary school last certificate
secondary school leaving certificate
தமிழ்நாட்டில் பட்டாசு உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?
சிவகாசி
திருநெல்வேலி
தர்மபுரி
ஈரோடு
சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் jewellery
இந்த வாரம் trending செய்தவர் யார்?
Ramya
Santhanam
Priyanka Chopra
Karthi
