Worksheetsஇசைக்கல்வி ஆண்டு 5
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மனிதன் பேசுவதற்குப் பயன்படும் முக்கிய உறுப்பு.
a)
நாக்கு
b)
அண்ணம்
c)
மூச்சுக்குழாய்
2.
அண்ணத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
3.
அண்ணம் எதற்குப் பயன்படுகிறது?
a)
ஒலியை எழுப்ப
b)
உணவு உண்ண
c)
உணவை மென்று உண்ண
4.
குரல் வளையில் இருந்து உருவாகும் ஒலி உள் அண்ணத்தைத் தொட்டுப் பின் ......... கடந்து ஒலிக்கப்படும்.
a)
முன் அண்ணத்தைக்
b)
நடு அண்ணத்தைக்
c)
கடை அண்ணத்தைக்
5.
குரல்வளை ..... பொழுதும், சுருங்கும் பொழுதும் ஒலி ஏற்படுகின்றது.
a)
விரியும்
b)
மூடும்
c)
திறக்கும்
6.
நுனி நாக்கு ஏற்படுத்தும் ஒலிகளுள் இது அடங்காது.
a)
ல
b)
ழ
c)
ன
7.
நடு நாக்கு ஏற்படுத்தும் ஒலி?
a)
ழ
b)
ள
c)
ல
8.
எந்த எழுத்து உள்நாக்கிலிருந்து புறப்படும்?
a)
ல
b)
ழ
c)
ள
100 %
