Worksheetsமிக அறிவுத்திறன் நிகழ்வு பயிற்சித்தாள் வகுப்பு 4 பாடம் தமிழ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. நம் பூமி மாசு அடையக் காரணமானவை........
a)
மரங்கள்
b)
செடிகள்
c)
நெகிழிகள்
2.
2. குப்பைக் கழிவுகளை ............வகைகளாகப் பிரிக்கலாம்.
a)
3
b)
5
c)
8
3.
3. தேங்காய் நார் ........ கழிவாகும்.
a)
மக்கும் குப்பைக்
b)
மக்காத குப்பைக்
c)
மருத்துவக் குப்பைக்
4.
4. நெகிழிகள் ,கண்ணாடிகள் .......கழிவாகும்.
a)
மக்கும் குப்பைக்
b)
மக்காத குப்பைக்
c)
மருத்துவக் கழிவு
5.
5. மருத்துவக் கழிவுகள்.......
a)
காகிதம்
b)
காய்கள்
c)
மாத்திரைகள்
6.
6. தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கியவர்.......
a)
பாரதியார்
b)
அன்னை தெரேசா
c)
பிரதமர் மோடி
7.
7. ........... சோறு போடும்.
a)
சுத்தம்
b)
அசுத்தம்
c)
நெகிழி
8.
8.மரம் வளர்ப்போம் .........பெறுவோம்.
a)
மலை
b)
மழை
c)
மளை
9.
9............ அழிக்கக் கூடாது.
a)
காடுகளை
b)
காகிதங்களை
c)
கரிக்கோல்களை
10.
10. பொது இடங்களில் மலம் கழித்தல்............
a)
தவறு
b)
சரி
c)
இரண்டும்
100 %
