wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தகாப் பின்னமும் கலப்புப் பின்னமும்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தகாப் பின்னத்தைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

பகுதி எண் பெரியதாக இருக்கும்

b)

பகுதி எண்ணும் தொகுதி எண்ணும் சமமாக இருக்கும்

c)

தொகுதி எண் பெரியதாக இருக்கும்

2.

1. எது தகாப் பின்னம்?

a)

நான்கில் மூன்று

b)

இரண்டில் ஒன்று

c)

மூன்றில் ஐந்து

d)

எட்டில் ஐந்து

3.

 32\frac{3}{2}  

a)

மூன்றில் இரண்டு

b)

இரண்டில் மூன்று

c)

நான்கில் மூன்று

d)

இரண்டில் ஒன்று

4.

ஒன்று மூன்றில் இரண்டு

a)

1121\frac{1}{2}

b)

1251\frac{2}{5}

c)

23\frac{2}{3}

d)

1231\frac{2}{3}

5.

 72\frac{7}{2}  

தகாப் பின்னத்தைக் கலப்புப் பின்னத்திற்கு மாற்றுக.

a)

 3123\frac{1}{2}  

b)

 2172\frac{1}{7}  

c)

 1121\frac{1}{2}  

d)

 3253\frac{2}{5}  

6.
a)

1141\frac{1}{4}

b)

2342\frac{3}{4}

c)

2142\frac{1}{4}

7.

கலப்புப் பின்னங்களைத் தேர்ந்தெடுக.

a)

53\frac{5}{3}

b)

67\frac{6}{7}

c)

1451\frac{4}{5}

d)

2352\frac{3}{5}

8.
a)

104\frac{10}{4}

b)

135\frac{13}{5}

c)

134\frac{13}{4}

d)

24\frac{2}{4}

9.

தகாப் பின்னங்களைத் தேர்வு செய்க.

a)

45\frac{4}{5}

b)

54\frac{5}{4}

c)

1231\frac{2}{3}

d)

87\frac{8}{7}

10.

 43\frac{4}{3}  

தகாப் பின்னத்தைக் கலப்புப் பின்னத்திற்கு மாற்றுக.

a)

 1231\frac{2}{3}  

b)

 1131\frac{1}{3}  

c)

 3123\frac{1}{2}