Worksheetsgr 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கங்கை கொண்ட சோழபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
a)
மதுரை
b)
திருநெல்வேலி
c)
அரியலூர்
d)
தஞ்சாவூர்
2.
கங்கை கொண்டான் மண்ணெடுத்துகிண்ணுது பார் .....................
a)
மாட்டுவண்டி
b)
ரயில் வண்டி
c)
பேருந்து
3.
நீங்க......................... சொல்லிக் கொடுத்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது
a)
தொலைபேசி
b)
அலைபேசி
c)
வானொலி
d)
தொலைக்காட்சி
4.
வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தவன் யார்?
a)
முதலாம் ராஜ ராஜா சோழன்
b)
முதலாம் ராஜேந்திர சோழன்
c)
இரண்டாம் ராஜ ராஜா சோழன்
d)
இரண்டாம் ராஜேந்திர சோழன்
5.
பிரித்தெழுதுக மண்ணெடுத்து
a)
மண் + எடுத்து
b)
மான் + எடுத்து
c)
மன் + ணெடுத்து
d)
மண் + ணெடுத்து
100 %
