wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz on Thiruppavai and its meaning

Total questions: 36

Worksheet time: 28mins

Name
Class
Date
1.

ஆண்டாள் எதற்காக விரதம் இருக்கிறாள் ?

a)

நல்ல வேளைக்காக

b)

இறைவனிடம் அடைதல்

c)

நல்ல கணவருக்காக

d)

நல்ல நண்பர்களுக்காக

2.

நாம் கண்ணனை பாடி புகழ்ந்தால், என்ன நடக்கும் ?

a)

நம் செல்வம் பெருகும்

b)

நல்ல கணவர் அமைவார்

c)

இந்த உலகத்தின் அரசர் ஆகலாம்

d)

இந்த உலகமே நம்மை பாராட்டும்

3.

நாம் விரத்தில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் ?

a)

நெய் உண்ண வேண்டும், பால் உண்ண கூடாது

b)

நெய் உண்ண கூடாது, பால் உண்ண கூடாது, மை தீட்டக்கூடாது

c)

நெய் உண்ண கூடாது, பால் உண்ண வேண்டும்

d)

நெய் உண்ண கூடாது, பால் உண்ண கூடாது, மை தீட்ட வேண்டும்

4.

மூன்றாம் பாசுரத்தில், நாம் பாவைக்கு மலர் சாத்தி வழிபடுவதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும்

a)

சாப்பிட வேண்டும்

b)

தூங்க வேண்டு்ம்

c)

பல் விலக வேண்டும்

d)

குளிக்க வேண்டும்

5.

மழை மேகங்களையும் மின்னல்களையும் எவ்வாறு ஆண்டாள் வர்ணிக்கிறாள்?

a)

கண்ணனின் நிறம் கொ‌ண்டு‌ள்ளது

b)

இறைவனின் சக்கரத்தை போன்றது

c)

All of the above

d)

none of the above

6.

கண்ணனை எப்படி பார்க்க செல்கிறாள் ஆண்டாள் ?

a)

தூய்மையாக செல்ல வேண்டும்

b)

மலர் சூடி செல்ல வேண்டும்

c)

சாப்பிட்டு செல்ல வேண்டும்

d)

தூய்மையாக இருக்க வேண்டும், மலர் சூடி செல்ல வேண்டும்

e)

மலர் சூடி செல்ல வேண்டும், சாப்பிட்டு செல்ல வேண்டும்

7.

ஆறாவது பாசுரத்தில், "சங்குகள் எழுப்பும் முழக்கம் கேட்கவில்லையா ? " என்று யாரை குறிப்பிடுகிறாள் ஆண்டாள் ?

a)

கண்ணனை

b)

தன் தோழிகளை

c)

தன் தந்தையை

d)

ஊர் மக்களை

8.

எந்த அரக்கியிடம் பால் குடிப்பத போல் நடித்து அவளை கொன்றான் கண்ணன் ?

a)

காந்தாயினி

b)

பூதகி

c)

சூர்பனை

d)

None of the above

9.

எழாவது பாசுரத்தில், எவையெல்லாம் எழுப்பும் ஓசைகள் கண்ணனுக்கு கேட்கவில்லை என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள் ?

a)

பெண்கள் விளையாடும் கும்மியடி ஓசை

b)

கோயில்கள் எழுப்பும் மணியின் ஓசை

c)

குயில், மயில்களின் ஓசை

d)

அச்சுத்தாலி, அமைத்தாலிகளின் ஓசை

10.

எந்த அரக்கன் குதிரை வடிவில் இருந்தவனை கொன்றான் கண்ணன்

a)

கேசி

b)

அஷ்டகர்

c)

இந்திரஜித்

d)

None of the above

11.

எதற்க்காக குளிக்க செல்லும் பெண்களை ஆண்டாள் தடுத்து நிறுத்தினாள் ?

a)

அரக்கர்கள் நடமாடுவதனால்

b)

தன் தந்தை கோவிலிருந்து வீட்டுக்கு வருவதற்க்காக

c)

தன் தோழி வருவதற்க்காக

d)

கண்ணனின் தரிசனத்திற்காக

12.

யாரை அவ்வளவு அவசரமாக ஒன்பதாவது பாசுரத்தில் எழுப்புகிறாள் ஆண்டாள் ?

a)

தன் தோழியை

b)

தன் தந்தையை

c)

தன் மாமன் மகளை

d)

தன் மாமனை

13.

பத்தாவது பாசுரத்தில், யாரை கும்பகர்ண்னையே மிஞ்சியவள் என்று குறிப்பிடுகிறாள் ?

a)

மஹா லஷ்மி

b)

ராதா

c)

தன் தோழி

d)

தன் மாமன் மகள்

14.

11ஆம் பாசுரத்தில், எதற்காக தன் தோழிகளுடன் ஆண்டாளின் மாமன் மகளை எழுப்புகிறார்கள்

a)

கோவிலுக்கு செல்வதற்காக

b)

கண்ணனை புகழ்ந்து பாடுவதற்காக

c)

அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக

d)

None of the above

15.

There is two sentences, Assertion and Reason, you have to find out

Assertion(A):-பாசுரங்கள் 9-11 களில் , ஆண்டாள் தன் மாமன் மகளை திட்டுகிறாள்.

Reason(R) :- ஏன் என்றால் ஆண்டாளின் மாமன் மகள் விடிந்தது கூட தெரியாமல் நன்கு உறங்கி கொண்டிருந்தால்.

a)

Both A and R are correct, and R is the correct explanation of A

b)

Both A and R are correct, but R is not the correct explanation of A

c)

A is true but R is false

d)

A is false but R is true

e)

Both A and R is false

16.

Its time for Assertion and Reason questions.

Assertion (A):- நாம் இந்த விரதத்தை மார்கழி மாதத்தில் தான் இருக்க வேண்டும்.

Reason (R) :- நாம் இந்த விரதத்தில் இருக்கும் போது, துறவிகளுக்கும் எல்லாதவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும்.

a)

Both A and R are correct, and R is the correct explanation of A

b)

Both A and R are correct, but R is not the correct explanation of A

c)

A is true but R is false

d)

A is false but R is true

e)

Both A and R are false

17.

Complete the pasuram fully

புள்ளின்வாய் கீண்டானை பொல்வா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் __________________________ .....

a)

கீரத்தீமை பாடிப்போய்

b)

கீரத்திமை பாடிப்போய

c)

கிரத்திமை பாடீப்போய்

d)

கிரத்திமை பாடிப்போய்

18.

14ஆம் பாசுரத்தில், பின்வாசலில் உள்ள தோட்டத்தில் எந்த பூ மலர்ந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது?

a)

ரோஜா

b)

மல்லிகை

c)

கனகாம்பரம்

d)

செந்தாமரை

19.

Complete the pasuram fully

ஒல்லை நீ போதாய் _____________________________

எல்லோரும் போந்தாரோ ? போந்தார் போந்து

எண்ணிக்கோள் .......

a)

உனக்கென் வேறுடையை

b)

உனக்கென்ன வேறுடையை

c)

உனக்கேன்ன வேறுடையை

d)

உணக்கென்ன வேறுடையை

20.

எதை திறக்க வேண்டி இறைவனை கேட்கிறாங்க ஆயர்குலத்து பெண்கள் ?

a)

மாளிகை கதவை

b)

பரிசுகள் நிறைந்த பெட்டியை

c)

கோவில் கதவை

d)

None of the above

21.

Complete the pasuram fully

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

_______________ ! உறங்காது எழுந்திராய் ......

a)

உம்பர்கோமானே

b)

உம்பர்கோமானெ

c)

உம்பர்கோமனே

d)

உம்பரகோமானே

22.

18ஆம் பாசுரத்தில், நந்தகோபனின் மருமகளை ஆண்டாள் "மத யானையை மோதித் தள்ளுகின்ற வலிமை உடையவனும்" மற்றும் "போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவள் " என்று கூறியிருந்தால். Find whether True or false

a)

True

b)

False

23.

நப்பின்னை, கண்களில் மை தீட்ட மாட்டார் . True or false

a)

True

b)

False

24.

இந்த உலகில் எத்தனை தேவர்கள் உள்ளனர் ?

a)

முப்பத்து மூன்று கோடி

b)

முப்பத்து மூன்று லட்சம்

c)

முப்பத்து நான்கு கோடி

d)

முப்பத்து நான்கு லட்சம்

25.

யார் யாருக்கு எல்லாம் உதவ முன்னதாக செல்கிறார் பெருமாள் ?

a)

துறவிகளுக்கு

b)

பக்தர்களுக்கு

c)

அனைத்து உயிர்களுக்கு

d)

தேவர்களுக்கு

26.

நந்தகோபனின் மகனை, எவையெல்லாம் பொற்றபடுகிறது?

a)

கல்வெட்டுகள்

b)

வேதங்கள்

c)

சங்க கால கட்டுரைகள்

d)

None of the above

27.

கண்ணன் அவனது கண்னை திறந்து நம்மை பார்த்தால் என்னவாகும் ?

a)

நமக்கு அதிக செல்வங்கள் கிட்டும்

b)

நாம் மிகப்பெரிய வீரனாகலாம்

c)

நமக்கு பாவங்கள் கிட்டும்

d)

None of the above

28.

எந்த விலங்கின் கண்களில் நெருப்பு பொறி பறக்கும்?

a)

புலி

b)

சிறுத்தை

c)

யானை

d)

சிங்கம்

29.

எந்த பூவின் நிறத்தில் இருப்பான் கண்ணன் ?

a)

மல்லிகை பூ

b)

காயாம்பூ

c)

செந்தாமரை

d)

கனகாம்பரம்

30.

சக்கர வடிவில் வந்த அசுரன் யார் ?

a)

மகாபலி

b)

பீக்ஷு

c)

சகடன்

d)

ராவணன்

31.

தேவகி மகனாய் அதிகாலையில் பிறந்தான் கண்ணன். True or false.

a)

True

b)

False

32.

Complete the pasuram fully

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

_________________________ பாஞச சன்னியமே

a)

பாலன்ன வண்ணத்தூம்

b)

பாலன்ன வண்ணத்துன்

c)

பாலன்ன வண்ணத்தும்

d)

பாலன்ன வண்ணத்தூன்

33.

27ஆம் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று அணிகலன்களை தேர்வு செய்யுங்கள்.

a)

சூடகம், தோடு, மெட்டி

b)

சூடகம், தோடு, ஜிம்மிகி

c)

சூடகம், தோடு, பாடகம்

d)

None of the above

34.

யாருக்கு விரதமிருக்கும் முறை தெரியாது ?

(Hint: 28ஆம் பாசுரம்)

a)

ஆண்டாளுக்கு

b)

தனது மாமன் மகளுக்கு

c)

தனது தந்தைக்கு

d)

ஆயர்குலத்து பெண்களுக்கு

35.

There is two sentences, Assertion and Reason, you have to find out, (Hint : it is from 29th pasuram)

Assertion(A):- காலையில் எழுந்தவுடன் கண்ணனின் பாதங்களை வணங்கினாள் ஆண்டாள்.

Reason (R):- அவர்களது சிறிய விரதத்தை கண்ணன் கண்டுக் கொள்ளமாட்டனோ என்று அச்சமிட்டு, அதை செய்கிறாள் ஆண்டாள்.

a)

Both A and R are correct and R is the correct explanation of A.

b)

Both A and R are correct but R is not the correct explanation of A

c)

A is true but R is false

d)

A is false but R is true

e)

Both A and R are false

36.

திருப்பாவையை படிப்பவர்கள் இனி எப்படி வாழ்வார்கள் ?

a)

அரசராக

b)

கண்ணனின் பக்தியாளராக

c)

நல்ல மனிதனாக

d)

செல்வ செழுமையாக