wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TMK

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தரவுகள் பொருத்தமாகச் சேரக்கூடிய தளம் ____________________

a)

அட்டவணை

b)

பாரம்

c)

அடையாள அட்டை எண்

d)

பிறப்புப் பத்திரம்

2.

பள்ளியில் உருவாக்கப்பட்டிருக்காத அட்டவணையைத் தெரிவு செய்க

a)

வகுப்பு கால அட்டவணை

b)

இணைப்பாடப் பயிற்சி அட்டவணை

c)

மாணவர் பணி அட்டவணை

d)

அலுவலக பணி நேர அட்டவணை

3.

கீழ்க்கண்டவைகளில் பள்ளி சார்ந்த தகவல்கள் என்ன?

a)

பொருள்களின் விலை

b)

ஆடையின் அளவு

c)

மாணவர் ஆண்டு

d)

பகுதி நேர வேலை வாய்ப்பு

4.

எந்தச் செயலியின் மூலம் அட்டவணையைத் தயாரிக்கலாம்?

a)

MS Word

b)

MS Access

c)

MS Powerpoint

d)

MS Spreadsheet

5.

எழுத்து, எண், திகதி எந்த வகையைச் சார்ந்தது?

a)

களம்

b)

தகவல்

c)

தரவு

d)

தளம்

6.

பதிவு என்றால் என்ன?

a)

நேரம்

b)

அட்டவணையில் உள்ளீடு செய்யப்பட்ட தரவுகள்

c)

அட்டவணை

d)

தரவுத்தள உட்கூறுகளில் ஒன்று