NEW
Font size
WorksheetsHebrews 6-9 Quiz
Total questions: 20
Worksheet time: 37mins
கிறிஸ்துவைப்பற்றிச் மூல உபதேச அஸ்திபாரங்களாக எத்தனை காரியங்கள் சொல்லப்பட்டுள்ளன?
How many things are mentioned as elementary principles of Christ?
6
9
11
12
மறுபடியும் புதுப்பிக்க முடியாதபடி மறுதலித்துப்போனவர்கள் எத்தனை விதமான ஆசிர்வாதங்களை பெற்றிருந்ததாக பவுல் கூறுகிறார்?
According to Paul how many blessings were experienced by some who had fallen away?
6
5
7
8
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலத்தின் முடிவு என்ன?
What is the end of the land that sprouts thorns and thistles?
ஆசிர்வதிக்கப்படுதல்
Blessed
சீர்செய்யப்படுதல்
Repaired
சுட்டெரிக்கப்படுதல்
Burned
சபிக்கப்படுதல்
Cursed
பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றதாக பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
Whom does Paul refer to as having patiently waited and received the promise?
மோசே
Moses
சாமுவேல்
Samuel
தானியேல்
Daniel
ஆபிரகாம்
Abraham
முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக எங்கு பிரவேசித்திருக்கிறார்?
Where has Jesus, the forerunner, entered for us as the eternal high priest, according to the method of Melchisedek?
திரைக்குள்
behind the curtain
மகா பரிசுத்த ஸ்தலத்தில்
In the Most Holy Place
பரலோகத்தில்
In heaven
பாதாளத்தில்
abyss
ஆபிரகாம் தசமபாகம் கொடுத்த மெல்கிசேதேக்கு எதன் ராஜாவாக இருந்தான்?
Which king was Melchizedek, to whom Abraham gave tithes?
யூதாவின் ராஜா
king of Judah
சாலேமின் ராஜா
king of Salem
இஸ்ரவேலின் ராஜா
king of Israel
அவன் ராஜாவே இல்லை
He was not the king at all.
மெல்கிசேதேக்கு என்பதற்கு என்ன அர்த்தம்?
What does Melchizedek mean?
சமாதானத்தின் ராஜா
king of peace
ஆசாரியரின் ராஜா
king of priest
நீதியின் ராஜா
king of righteousness
கிருபையின் ராஜா
king of grace
நியாயப்பிரமாணமானது எது சம்பந்தமான கட்டளை?
What type of commandment is the Law?
ஜீவன்
life
ஆவி
Spirit
அழிவு
destruction
மாம்சம்
carnal
தவறானதை கண்டுபிடி Choose the wrong one
பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், ஜீவனைக் கொடுத்தவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
For it was indeed fitting that we should have such a high priest, holy, innocent, unstained, separated from sinners, given life and exalted above the heavens.
ஜீவனைக் கொடுத்தவர்
given life
பாவிகளுக்கு விலகினவர்
separated from sinners
குற்றமற்றவர்
innocent
மாசில்லாதவர்
unstained
என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது யார்/எது?
What/Who appoints a Son who has been made perfect forever
நியாயப்பிரமானம்
law
வசனம்
word
ஆவி
Spirit
பிதா
Father
நம்முடைய பிரதான ஆசாரியர் பரலோகத்திலுள்ள எந்த ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறார்?
To which seat in heaven is our high priest seated at the right hand?
ராஜ
royal
பரிசுத்த
holy
மகத்துவ
Majesty
வலிமையான
powerful
எங்கே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்?
If Christ were on--------, he would not be a priest at all
வானத்தில்
above
பரலோகத்தில்
heaven
ஆசரிப்பு கூடாரத்தில்
tabernacle
பூமியில்
earth
முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், எதற்கு இடம் தேடவேண்டுவதில்லை?
if that first covenant had been faultless, there would have been no occasion to look for ----------.
இரண்டாம் உடன்படிக்கைக்கு
the second
நியாயாதிபதிகளுக்கு
the judges
கிறிஸ்துவின் பாடுகளுக்கு
sufferings of Christ
பத்துக் கற்பனைகளுக்கு
ten commandments
தேவன் தன்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய ---------- வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதியிருக்கிறார்.
Our Lord will put His laws into their ------------, and write them on their hearts,
இருதயத்தில்
heart
மனதில்
mind
ஆவியில்
spirit
உடலில்
body
சரியான கூற்று எது? Choose the correct statement
A.நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்
B. நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் சாபங்களையும் இனி நினையாமலிருப்பேன்
C. நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பொல்லாப்பையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்
D. நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் மீறுதல்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் A.I will be merciful to their unrighteousness, and their sins and their iniquities will I remember no more. B. I will be merciful to their unrighteousness, and their sins and their curses will I remember no more. C. I will be merciful to their unrighteousness, and their wickedness and their iniquities will I remember no more. D. I will be merciful to their unrighteousness, and their violations and their iniquities will I remember no more.
C
B
A
D
கூடாரத்தின் முந்தின பாகமான பரிசுத்த ஸ்தலத்தில் இல்லாதது எது?
Which was not there on the first section of the tabernacle, called holy place?
மேஜை
the table
தேவசமுகத்தப்பம்
bread of the Presence
குத்துவிளக்கு
lampstand .
தூபகலசம்
incense
உடன்படிக்கைப் பெட்டியில் எத்தனைப் பொருட்கள் இருந்தன?
How many items were there in the ark of the covenant?
3
4
5
6
வருடத்திற்கு எத்தனை முறை பிரதான ஆசாரியன் இரண்டாங்கூடாரத்திலே பிரவேசிப்பான்?
How many times a year does the high priest enter the tabernacle?
மூன்று தரம்
three times
ஒருதரம்
one time
ஏழு தரம்
seven times
பனிரெண்டு தரம்
twelve times
தீட்டுப்பட்டவர்களுக்கு சரீர சுத்தியுண்டாகும்படி, பரிசுத்தப்படுத்த எதன் சாம்பல் தெளிக்கப்பட்டது?
Which ashes were sprinkled to sanctify for the purification of the flesh?
காளை
bulls
வெள்ளாட்டுக்கடா
goats
கடாரி
heifer
செம்மறி
lamb
கிறிஸ்து தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் எப்படி தரிசனமாவார்?
How will Christ appear in the second time unto them that look for Him for salvation?
ராஜாவாக
as king
மேகத்தின் மீது
on the clouds
பரிசுத்தவானாய்
as Holy
பாவமில்லாமல்
without sin
