Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

3ஆம், 4ஆம் வேற்றுமை உறுபுகள்

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சரியான வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

மாரனுக்கு பிறந்தநாள் அன்று நிறைய பரிசுகள் வந்து சேர்ந்தன.

b)

இராமுவால் நான் கடைக்குச் சென்றேன்

2.

மூன்றாம் வேற்றுமை உறுபுகள் (a)  

3.

4ஆம் வேற்றுமை உறுபைக் கொண்டு சரியாக அமைக்கப்பட்டிருக்கும் வாக்கியத்தினை தெரிவு செய்க.

a)

மாலதிக்கு மிட்டாய் பிடிக்கும்.

b)

அவனுக்காக நான் ஏன் பேச வேண்டும்?

c)

யாருக்கு பள்ளியில் சத்தம் வருகிறது.