Worksheetsமுதல் உலகப்போரின் வெடிப்பு அதன் பின்விளைவுகளும்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முதல் உலகபோரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள்.
a)
ஜெர்மனி.ஆஸ்திரியா-ஹங்கேரி,உதுமானியா
b)
ஜெர்மனி,ஆஸ்திரிய-ஹிங்கேரி, இரஷ்யா
c)
ஸ்பெயின்,போர்சுகள்,இத்தாலி
d)
ஜெர்மனி,ஆஸ்திரியா-ஹங்கேரி,இத்தாலி
2.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு?
a)
சீனா
b)
ஜப்பான்
c)
கொரியா
d)
மங்கோலியா
3.
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக்கூறியவர்?
a)
லெனின்
b)
மார்க்ஸ்
c)
சான் யாட் சென்
d)
மா சே துங்
4.
பன்னாட்டுஸ் சங்கத்தின் முதல் பொதுஸ்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a)
பிரட்டன்
b)
பிரான்ஸ்
c)
டச்சு
d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
5.
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
a)
ஜென்மனி
b)
இரஷ்யா
c)
பிரான்ஸ்
d)
இத்தாலி
100 %
