NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புழு எப்படி வந்தது?
a)
மெல்ல நகர்ந்து
b)
பதுங்கிப் பாய்ந்து
c)
சுருங்கி விரிந்து
2.
குதிரை எப்படி வந்தது?
a)
பதுங்கிப் பாய்ந்து
b)
குதித்து ஓடி
c)
மெல்ல நகர்ந்து
3.
கே - ________
a)
கணினி
b)
கௌதாரி
c)
கேழ்வரகு
4.
ஆற்றின் இருபுறம்_____
a)
கரை
b)
கறை
5.
'குரங்கு' என்ற சொல்லின் இறுதி எழுத்தில் தொடங்கும் சொல்______.
a)
மிளகு
b)
குருவி
c)
விறகு
6.
உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு_____
a)
ஒட்டகம்
b)
மாடு
c)
வரிக்குதிரை
7.
__________கிளை.
a)
வளைந்த
b)
குளிர்ந்த
c)
உருண்டையான
8.
காலை எழுந்தவுடன்_____.
a)
விளையாட்டு
b)
படிப்பு
c)
நல்ல பாட்டு
9.
________புல்லைத் தேடி மாடும் மேயுது .
a)
பசுமையான
b)
அழகான
c)
உயரமான
10.
Bat - ன் தமிழ்ச்சொல்
a)
பட்டி
b)
மட்டை
c)
குவளை
Reset
