Worksheetsகணிதம் 6R & 6A 27.07.2021
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
RM 56.50இல் எத்தனை 50 சென்கள் உள்ளன?
a)
113
b)
103
c)
123
2.
22%ஐ தசம பின்னத்திற்கு மாற்றுக.
a)
22
b)
0.22
c)
2.2
3.
இவற்றில் எது சிறிய மதிப்புடையது?
a)
1.345
b)
1.743
c)
1.435
4.
மணி 1805 - 12 மணி முறைமையில்...
a)
6.05 a.m.
b)
6.05 p.m.
c)
7.05 p.m.
5.
0.8 பத்தாண்டு
a)
8 வருடங்கள்
b)
80 வருடங்கள்
c)
800 வருடங்கள்
6.
0.6 மணி = ............... நிமிடம்
a)
26
b)
36
c)
40
7.
4 x 7 + 8.34 =
a)
36.01
b)
36.34
c)
63.34
8.
கண்ணம்மா ஒவ்வொரு மாதமும் RM 350ஐ தன் கல்வி கடனுக்குச் செலுத்துவார். ஐந்து வருடத்தில் அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தியிருப்பார்?
a)
RM 21 000
b)
RM 22 000
c)
RM 2 100
9.
83.145 ஒரு தசம இடத்திற்கு மாற்றுக
a)
83.14
b)
83.15
c)
83.1
10.
RM 500 000 - RM 20 000 =
a)
RM 498 000
b)
RM 499 800
c)
RM 480 000
100 %
