wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இன்றைய பாடத்தில் நாம் படித்தது யாது?

a)

மரபுத்தொடர்

b)

திருக்குறள்

c)

இணைமொழி

2.

இன்றைய பாடத்தில் நாம் எத்தணை இணைமொழிகள் படித்தோம்?

a)

1

b)

2

c)

3

d)

4

3.

நாம் இன்றைய பாடத்தில் படித்த இணைமொழிகள் யாது?

a)

மேடு பள்ளம்

b)

சுற்றும் முற்றும்

c)

அண்டை அயலார்

4.

மேடு பள்ளம் என்ற இணைமொழியின் பொருள் என்ன?

a)

சமமற்ற நிலப்பகுதி

b)

நாலாப்பக்கமும்/சுற்றிலும்

5.

சுற்றும் முற்றும் என்ற இணைமொழியின் பொருள் என்ன?

a)

சமமற்ற நிலப்பகுதி

b)

நாலாப்பக்கமும்/சுற்றிலும்