wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஆமை எப்படி வந்தது?

a)

தாவித் தாவி

b)

வளைந்து நெளிந்து

c)

மெல்ல நகர்ந்து

2.

குயில் எப்படி வந்தது?

a)

கூவிப் பாடி

b)

தோகை விரித்து

c)

வளைந்து நெளிந்து

3.

கோ - _______.

a)

வாத்து

b)

கோழி

c)

கேலி

4.

சி - ________.

a)

சீப்பு

b)

சந்திரன்

c)

சிறகு

5.

விளக்கில் கிடைப்பது____.

a)

ஒளி

b)

ஒலி

c)

அல்லி

6.

நீரை எடுத்தார்______.

a)

அள்ளி

b)

அல்லி

c)

பல்லி

7.

________நிலா.

a)

பட்ட

b)

முழு

c)

உருண்டை

8.

பாட்டு பாடியது________.

a)

சின்னத் தேனீ

b)

கன்றுக்குட்டி

c)

பச்சைக்கிளி

9.

பழத்தை கொத்தப் பார்த்தது_______.

a)

பச்சைக்கிளி

b)

மைனா

c)

பருந்து

10.

எது நம்மை இழுக்குது?

a)

வீடு

b)

காடு

c)

அழகுத் தோட்டம்

11.

'குரங்கு' - முடியும் எழுத்தில் தொடங்கும் சொல்_______

a)

குளவி

b)

சிரிப்பு

c)

மிளகு

12.

உடம்பில் வரிகள் கொண்ட விலங்கு______.

a)

குதிரை

b)

வரிக்குதிரை

c)

சிறுத்தை

13.

உடம்பில் புள்ளிகள் கொண்ட விலங்கு______.

a)

புலி

b)

சிறுத்தை

c)

சிங்கம்

14.

பெரிய விலங்கு______

a)

யானை

b)

பூனை

c)

குரங்கு

15.

முதுகில் திமில் உடையது______

a)

யானை

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

ஒட்டகம்

16.

வரிக்குதிரைக்கு கொம்புகள் இல்லை‌.

a)

சரி

b)

தவறு

17.

ஆதிரையின் பெட்டியில் இருந்தது_________.

a)

கூழாங்கல்

b)

பொம்மை

c)

கைக்குட்டை

18.

_______குரங்கு.

a)

வளைந்த

b)

உருண்டையான

c)

குட்டிக்

19.

_______நாவல் பழம்

a)

உருண்டையான

b)

வளைந்த

c)

இனிப்பான

20.

கணிவுக் கொடுக்கும் நல்ல_______

a)

படம்

b)

பாடம்

c)

பாட்டு

21.

நீதி உயர்ந்த மதி_______.

a)

கல்வி

b)

வகுப்பு

c)

பள்ளி

22.

Brush - தமிழ்ச் சொல்

a)

மெத்தை

b)

பட்டை

c)

பல் துலக்கி

23.

Laptop - தமிழ்ச் சொல்

a)

மடிக்கணினி

b)

கணினி

c)

தொலைக்காட்சி

24.

Television - தமிழ்ச் சொல்

a)

தொலைக்காட்சி

b)

தொலைபேசி

c)

நிலைப்பேழை

25.

Escalator - தமிழ்ச் சொல்

a)

தோல் பை

b)

வழலைக் கட்டி

c)

நகரும் படிக்கட்டு

26.

Laptop - தமிழ்ச் சொல்

a)

மடிக்கணினி

b)

கணினி

c)

தொலைக்காட்சி