WorksheetsTAMIL QUIZ
Total questions: 15
Worksheet time: 10mins
திருக்குறளை எழுதியவர் யார்?
திருஞானசம்பந்தர்
மறைமலையடிகள்
திருமூலர்
திருவள்ளுவர்
ஆண் பால் எது?
அவள்
காளை
அன்னை
சிற்றப்பா
உயிர் எழுத்துகள் எத்தனை?
18
216
12
3
மெய் எழுத்துகள் எத்தனை?
18
12
216
3
_______________ அழுதான்
குலந்தை
குழந்தை
குழாந்தை
குளந்தை
பூமதி பூனையைக் கல் வீசி துரத்தினாள்.
இவற்றுள் எது உயர்தினை
பூமதி
பூனை
கல்
வீசி
அண்ணன் வீடு ____________
கட்டினாள்
கட்டினர்
கட்டினார்
கட்டினார்கள்
சரியான பொருளைத் தெரிவு செய்க.
1. பரி
குதிரை
யானை
பசு
கன்று
அன்னம் குளத்தில் நீந்தியது. ____________ குளத்தில் நீந்தின.
அன்னங்கள்
பறவைகள்
அன்னம்
பன்மை வாக்கியங்களைத் தெரிவு செய்க.
அம்மா குடம் வாங்கினார்.
அப்பா மாம்பழங்கள் வாங்கினார்.
பறவை வானில் பறந்தது.
திருடர்கள் ஆயுதங்களை ஒலித்து வைத்தனர்.
சரியான பழமொழியைத் தெரிவு செய்க?
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சூதும் வாதும் வேதனைச் செய்யும்.
__________ உன் பூனைக்குட்டி?
இவரா
இது
இவளா
இதுவா
