Worksheetsபொங்கல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை ................................
a)
தீபாவளி
b)
பொங்கல்
c)
கிறிஸ்துமஸ்
2.
பொங்கல் யாருக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படும் விழா ................................
a)
மக்கள்
b)
சூரியன்
c)
சந்திரன்
d)
நிலம்
3.
பொங்கல் .................... நாட்கள் கொண்டாடப்படும்
a)
4
b)
3
c)
2
d)
1
4.
பழையன கழித்தல்
a)
போகி
b)
தைப்பொங்கல்
c)
மாட்டுப் பொங்கல்
d)
காணும் பொங்கல்
5.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் விலங்கு ................
a)
நாய்
b)
பூனை
c)
மாடு
d)
யானை
100 %
