NEW
Font size
Worksheetsவிழுக்காடு ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 1hrs 15mins
100 இல் 2 ஐ விழுக்காட்டில் குறிப்பிடுக.
A
B
C
D
25 % பின்னத்திற்கு மாற்றுக.
A
B
C
D
திருமதி அமிடா 4ℓ பால் வாங்கினார். அவர் அதில் 920mℓ பாலை அருந்தினார். அவர் அருந்திய பாலின் விழுக்காடு எவ்வளவு?
A
B
C
D
Q = 99%
Q -வின் மதிப்பு என்ன?
0.99
99
9.9
990
பின்வரும் பின்னங்களில் எது 18% க்குச் சமமானது?
A
B
C
D
கட்டத்தில் எழுதப்பட வேண்டிய எண் யாது?
A
B
C
D
4% ஐ பின்னத்திற்கு மாற்றுக.
A
B
C
D
85% ஐ தசமத்தில் குறிப்பிடுக.
A
B
C
D
62% சிறுவர்கள் நொருக்குத்தீனியை விரும்பி உண்பார்கள். அம்மதிப்பைத் தசமத்தில் குறிப்பிடுக.
A
B
C
D
படம், சம அளவிலான சமபக்க முக்கோணங்களைக் காட்டுகிறது.
கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காடு என்ன?
97%
40%
60%
3%
88% ஐ பின்னத்திற்கு மாற்றுக.
A
B
C
D
ஒரு பெட்டியில் சில வண்ண பென்சில்கள் இருந்தன. அவற்றில் 40 பச்சை , 10 ஊதா மற்றும் 50 சிவப்பு பென்சில்கள் ஆகும். அப்பெட்டியில் உள்ள பச்சை மற்றும் ஊதா பென்சில்களின் விழுக்காட்டைக் கணக்கிடுக.
A
B
C
D
A
B
C
D
ஒரு பெட்டியில் 4 பந்துகள் இருந்தன. அவற்றில் 3 கருப்பு பந்துகள் ஆகும். பெட்டியில் உள்ள கருப்பு பந்துகளின் விழுக்காடு என்ன?
A
B
C
D
பின்வருவனவற்றுள் எது 0.7% க்குச் சமமானதாகும்?
A
B
C
D
