wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MATEMATIK YEAR 6

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

234567+45679

a)

280426

b)

208456

c)

280246

d)

280564

2.

எண் குறிப்பில் எழுதுக....


நான்கு மில்லியனே நானுற்று எண்பத்து ஐந்தாயிரத்து முப்பது

4 lines
3.

நேர அளவை 12 மணிமுறைமையில் எழுதுக....


0240 மணி

a)

2:40 pm

b)

0240pm

c)

2:40am

d)

0240am

4.

2350 மணியை 12 மணி முறைமையில் எழுதுக....

a)

11:50 am

b)

11:50 pm

c)

2350pm

d)

2350am

5.

மனக் கணக்கின் வழி கால அளவைக் கணக்கிடுக.


காலை மணி 7.00 முதல் மாலை 2.00 வரை

a)

4 மணி நேரம்

b)

5 மணி நேரம்

c)

6 மணி நேரம்

d)

7 மணி நேரம்

6.

மலேசியாவின் நேரம் இப்பொழுது 5.30 p.m. ஆகும். இந்தியாவில் தற்போதைய நேரம் 3.00 p.m. ஆகும். மலேசியாவில் காலை 6.30 a.m. மணி என்றால் புது டில்லியின் நேரம் என்ன?

a)

4.30 a.m.

b)

4.15 a.m.

c)

4.00 a.m.

d)

4.10 a.m.