wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கூற்றுகளுக்கு ஏற்ற சரியான பழமொயைத் தெரிவு செய்க.


பல இன மக்கள் வாழும் நாட்டில் புரிந்துணர்வு அவசியம்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

ஊருடன் கூடி வாழ்.

c)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

2.

மணி தன் மேற்கல்விக்குத் தேவையானப் பணத்தைத் தன் சுய முயற்சியினால் தேடினான்.

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

d)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

3.

கோபக்காரனனான வேலு பல சமயங்களில் தன் தவறான முடிவால் வருத்தப்பட்டான்.

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

ஊருடன் கூடி வாழ்.

c)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

4.

அபிநயா சிறுவயதிலிருந்தே நாட்டியத்தை ஆர்வமுடன் பயின்றால், இன்று அத்துறையில் சிறப்புற்று விளங்குகிறாள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

c)

ஊருடன் கூடி வாழ்.

d)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

5.

திருநாவுக்கரசரின் இறைப்பக்தி, அவரைப் பல இன்னல்களிலிருந்து காப்பாற்றியது.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

b)

ஊருடன் கூடி வாழ்.

c)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

d)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.