wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

My Manavar - Kanda Shashti Quiz

Total questions: 11

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

Please read the question carefully before answering it.

Some questions has more than one answer.


கேள்விக்கு பதிலளிக்கும் முன் கவனமாக படிக்கவும்.

சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் உள்ளன.

a)

Understood / புரிந்தது

b)

I don't Understand / புரியவில்லை

2.

Skanda is son of God Shiva and Goddess Parvati.


கந்தன் சிவன் பார்வதி கடவுள்களின் மகன்.

a)

True / சரி

b)

False / தவறு

3.

During the Shashti Viratham what we can do?


சஷ்டி விரதத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

a)

Avoid solid food / திட உணவை தவிர்த்தல்

b)

Fruit diet / பழம் போன்ற உணவை உண்ணுதல்

c)

Avoiding non-vegetarian food / அசைவ உணவை தவிர்த்தல்

d)

Do not pray / வழிபாடு செய்யாதிருத்தல்

4.

The Shasti fasting begins with __________ .


_______________ சஷ்டி விரதம் தொடங்கும்.

a)

sunset / சூரிய அஸ்தமனத்தில்

b)

sunrise / சூரிய உதயத்தில்

c)

east / கிழக்கில்

d)

west / மேற்கில்

5.

Kanda Shasti Viratham, once begun, has to be continued for six years or twelve years, without any break in between.


ஒரு முறை தொடங்கினால் 6 அல்லது 12 வருடங்களுக்கு சஷ்டி விரதம் தொடர வேண்டும்.

a)

True / சரி

b)

False / தவறு

6.

Devotees listen to stories related during Skanda Shashti Viratham. What are the stories about?


பக்தர்கள் சஷ்டி விரதத்தின் போது எக்கதையை கேட்பது நல்லது?

a)

Bhagavath Geetha / பகவத் கீதை

b)

Ramayana / இராமாயணம்

c)

Skanda / கந்தன்

d)

Kanda Puranan / கந்த புராணம்

7.

Skanda also known as except


கந்தனின் பெயர்களுள் இவை அடங்காது.

a)

Murugan / முருகன்

b)

Kumara / குமரன்

c)

Subrahmanya / சுப்பிரமணியன்

d)

Veerabathra / வீரபத்திரன்

8.

Murugan used to ride on


முருகன் பயணிக்கும் வாகனம்

a)

Lion / சிங்கம்

b)

Tiger / புலி

c)

Snake /பாம்பு

d)

Peacock / மயில்

9.

What are the basic rules followed by the devotees for Shashti?


சஷ்டிக்கு பக்தர்கள் பின்பற்றும் அடிப்படை விதிகள் யாவை?

a)

Non-vegetarian food is completely avoided during the period. / அசைவ உணவு இந்த காலகட்டத்தில் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

b)

visit Skanda temples during the period. /இந்த காலத்தில் கந்தனின் கோயில்களைப் பார்வையிடவும்.

c)

confine to fruits and juices during the 6-day period. 6 நாள் காலத்தில் பழங்கள் மற்றும் பழச்சாறுகளுடன் மட்டும் பயன்படுத்தவும்.

d)

read scriptures related to Lord Muruga or recite the Kanta Shasti Kavasam. / முருக பகவான் தொடர்பான வசனங்களைப் படியுங்கள் அல்லது கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்

10.

Which Tamil Month considered as period of 6 days of Shashti Viratham or Sashti Fasting?


எந்த தமிழ் மாதம் சஷ்டி விரதம் அல்லது சஷ்டி நோன்பின் 6 நாட்களாக கருதப்படுகிறது

a)

Maargazhi / மார்கழி

b)

Thai / தை

c)

Kaarthigai / கார்த்திகை

d)

Aipasi / ஐப்பசி

11.

Will you take Skanda Shashti Viratham in coming years?


இனி வரும் காலங்களில் சஷ்டி விரதம் எடுப்பீரா?

a)

Yes / ஆமாம்

b)

No / இல்லை

c)

Maybe / இருக்கலாம்