WorksheetsTAMIL
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கற்றவருக்கு அழகு தருவது_____________
a)
தங்கம்
b)
கல்வி
c)
வைரம்
2.
கல்விப் பயி்ற்சிக்குரிய பருவம்________________
a)
நேர்மை
b)
முதுமை
c)
இளமை
3.
பெயர்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது_____________ ஆகும்
a)
வேற்றுமை
b)
எழுவாய்
4.
பசியால் வாடும்__________ உணவளித்தல் நமது கடமை
a)
சிறந்தவர்க்கு
b)
அலந்தவர்க்கு
5.
பானை____________ ஒரு சிறந்த கலையாகும்
a)
வனைதல்
b)
முடைதல்
6.
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் தகுதி____________ அறிந்து பேச வேண்டும்
a)
பொருளின்
b)
அவையின்
7.
தோட்டத்தில் தம்பி ஊன்றிய____________ எல்லாம் முளைத்தன
a)
வித்துகள்
b)
பித்துகள்
8.
மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம்___________
a)
கரூர்
b)
சேலம்
9.
சேரர்களின் நாடு___________________ எனப்பட்டது'
a)
குடநாடு
b)
முசிறி
10.
பின்னலாடை நகரமாக____________ விளங்குகிறது
a)
திருப்பூர்
b)
நாமக்கல்
100 %
