Font size
S
M
L
XL
Worksheetsமுதலுதவிப் பெட்டி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முதலுதவிப் பெட்டி என்பது அத்தியாவசிய மருத்துவப் பொருள்கள் அடங்கிய பெட்டியாகும்.
a)
சரி
b)
பிழை
2.
சிறு விபத்துகளோ, சிறு காயங்களோ ஏற்படும் போது ________________________ உதவும் மருந்துகள் அடங்கிய ஒரு பெட்டியாகும்.
a)
இறுதிகட்ட சிகிச்சைக்கு
b)
நடுக்கட்ட சிகிச்சைக்கு
c)
முதற்கட்ட சிகிச்சைக்கு
3.
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய கருவிகள்.
a)
தீப்பட்டி
b)
கத்தரிக்கோல்
c)
கண்ணாடி
d)
இடுக்கி
4.
முதலுதவிப் பெட்டி என்ன வண்ணத்தில் இருக்கும்?
a)
கருப்பு
b)
வெள்ளை
c)
நீலம்
5.
களிம்பு, மஞ்சள் மருந்து, கிருமி நாசினி ஆகியவை ________________________ வகையைச் சேர்ந்ததாகும்.
a)
மருந்துகள்
b)
கருவிகள்
c)
பொருள்கள்
6.
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய மூன்று பொருள்களை தெரிவுச் செய்யக.
a)
பஞ்சு
b)
முக்கோண துணி
c)
மருந்து ஒட்டி
d)
கடிகாரம்
Reset
