NEW
Font size
WorksheetsHebrews 10- 13 Quiz
Total questions: 20
Worksheet time: 13mins
நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் எதன் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது?
The law has but a shadow of the ------- to come instead of the true form of these
நன்மைகளின்
good things
பாடுகளின்
sufferings
உயிர்தெழுதலின்
resurrection
கிருபையின்
grace
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் எப்படி இருக்கிறோம்?
We have been ----------- through the offering of the body of Jesus Christ once for all.
இரட்சிக்கப்பட்டு
redeemed
பரிசுத்தமாக்கப்பட்டு
sanctified
உயிர்த்தெழப்பட்டு
resurrected
சந்தோஷப்பட்டு
rejoicing
நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் எப்படிப்பட்ட மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணி இருக்கிறார்?
What way is opened for us by Jesus, through the curtain, that is, through his flesh, to enter the holy place?
புதிதும் கிருபையுமான
new and gracious
கிருபையும் ஜீவனுமான
gracious and living
புதிதும் ஜீவனுமான
new and living
பாடுகளும் ஜீவனுமான
suffering and living
‘பழிவாங்குதல் எனக்குரியது’ என்ற ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது எப்படி இருக்கும்?
What would it be like falling into the hands of the living God who said ‘Vengeance is mine’?
நியாயமாயிருக்கும்
just
ஆறுதலாயிருக்கும்
comfortable
பாதுகாப்பாயிருக்கும்
safe
பயங்கரமாயிருக்கும்
fearful
மிகுந்த பலனுக்கேதுவான எதை விட்டுவிடாதிருங்கள் என எபிரேயர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்?
What has a great reward, that the Hebrews are asked not to throw away?
தைரியத்தை
confidence
விசுவாசத்தை
faith
பக்தியை
devotion
வசனத்தை
word
மரித்தும் இன்னும் பேசுகிறவன் யார்?
Who though died, still speaks?
ஏனோக்கு
Enoch
ஆபேல்
Abel
சாமுவேல்
Samuel
அபிரகாம்
Abraham
காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனானவன் யார்?
Who was in reverent fear when warned by God concerning events as yet unseen?
மோசே
Moses
யாக்கோபு
Jacob
நோவா
Nova
சிம்சோன்
Samson
விசுவாசத்தினாலே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்தவன் யார்?
Who went to live in the land of promise, as in a foreign land?
யோசேப்பு
Joseph
யாக்கோபு
Jacob
மோசே
Moses
அபிரகாம்
Abraham
எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினவன் யார்?
Who considered the reproach of Christ greater wealth than the treasures of Egypt?
மோசே
Moses
ஜோசுவா
Joshua
யாக்கோபு
Jacob
யோசேப்பு
Joseph
விடுபட்டுள்ள நபர் யார்? Who is left? பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
And what more shall I say? For time would fail me to tell of Gideon, Barak, Samson, of David and Samuel and the prophets…
எஸ்ரா
Ezra
யெப்தா
Jephthah
எசேக்கியேல்
Ezekiel
தானியேல்
Daniel
இயேசு தமக்குமுன் வைத்திருந்த எதன் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்?
What was set before Jesus that he endured the cross, despising the shame, and is seated at the right hand of the throne of God?
ஜீவனின்
life
மரணத்தின்
death
சந்தோஷத்தின்
joy
பாடுகளின்
sufferings
பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக எபிரேயர்கள் இன்னும் என்னச் செய்யவில்லை?
What have the Hebrews not yet done in the struggle against sin to the point of shedding their blood?
திடன்கொள்ளவில்லை
not yet strengthened
பாடுபடவில்லை
not yet suffered
போராடவில்லை
not yet struggled
எதிர்த்துநிற்கவில்லை
not yet resisted
தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல், பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தருவது எது?
What seems painful rather than pleasant, but later it yields the peaceful fruit of righteousness?
சிட்சை
+chastening
விசுவாசம்
faith
பாடுகள்
sufferings
உபவாசம்
fasting
பிற்பாடு ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டவன் யார்?
Who was rejected, for he found no chance to repent, though he sought it with tears?
மோசே
Moses
ஏசா
Esau
அன்னாள்
Hannah
யாக்கோபு
Jacob
அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி எதைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
we receiving a kingdom which cannot be moved, let us have------, whereby we may serve God acceptably with reverence and godly fear:
இரட்சிப்பை
salvation
பரிசுத்தத்தை
sanctity
கிருபையை
grace
வசனத்தை
word
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களின் எதை பின்பற்ற வேண்டும்?
What should you follow from those who have treated you and spoke to you the word of God?
வசனத்தை
word
போதனையை
teaching
அடிச்சுவடை
footstep
விசுவாசத்தை
faith
பலவிதமான ----------------- ஆல் அலைப்புண்டு திரியாதிருங்கள்.
Do not be led away by diverse and ------------ .
அந்நிய போதனைகளால்
strange teachings
கள்ள தீர்க்கதரிசனங்களால்
false prophecies
அந்நிய தேவர்களால்
strange gods
ஆசைகளால்
By desires
எதனாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது?
With what does the heart be established?
வசனத்தினாலே
word
கிருபையினாலே
grace
பாடுகளினாலே
sufferings
ஐக்கியத்தினாலே
fellowship
எது நமக்கு இங்கே இல்லை எனவே வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்?
What is not for us here on earth and we are looking for which is to come?
குடியிருப்பு
dwelling
சமாதானம்
peace
நிலையான நகரம்
permanent city
ஒன்றுமே
nothing
எபிரேய நிருப ஆக்கியோன் யாரோடு கூட வந்து, அவர்களைக் காண்பேன் என்கிறான்?
With whom does the author hope to see them soon?
தீத்து
Titus
இத்தாலியா தேசத்தார்
believers from Italy
அப்பொல்லோ
Apollos
தீமோத்தேயு
Timothy
