Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் மீள்பார்வை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

 810\frac{8}{10}  தசம பின்னத்தில் மாற்றினால்....

a)

0.8

b)

0.08

c)

8.0

2.

சுழியம் தசமம் நான்கு

a)

4.0

b)

00.4

c)

0.4

3.

 610\frac{6}{10}  எழுத்தால் எழுதுக.

a)

ஆறில் பத்து

b)

பத்தில் ஆறு

c)

பத்தும் ஆறும்

4.

RM 70 + RM 10 =

a)

RM 80

b)

80

c)

RM90

5.

RM 60 + RM 11 =

a)

RM 71

b)

RM 61

c)

RM 70

6.

RM 65.00 + RM 0.75=

a)

RM 67.50

b)

RM 75.00

c)

RM 65.75

7.

RM 30 + RM 20 + RM 50 =

a)

RM 100

b)

RM 90

c)

RM 105

8.

RM 80 - RM 20 =

a)

RM 40

b)

RM 60

c)

RM 100

9.

70 sen - 15 sen =

a)

50 sen

b)

55 sen

c)

60 sen

10.

தேவியிடம் RM 2 யும் மலரிடம் RM 3 யும் மீனாவிடம் 40 சென்னும் இருந்தன. அவர்களிடம் இருந்த மொத்த தொகை என்ன?

a)

RM 5.00

b)

RM 3.40

c)

RM 5.40

11.

60 நிமிடம் =

a)

1 மணி நேரம்

b)

2 மணி நேரம்

c)

3 மணி நேரம்

12.

48 மணி =

a)

1 நாள்

b)

3 நாள்

c)

2 நாள்

13.

பிப்ரவரி 15

24 மணி நேரத்திற்குப் பிறகு?

a)

பிப்ரவரி 14

b)

பிப்ரவரி 16

c)

பிப்ரவரி 17

14.

மணி 4.00

2 மணி நேரத்திற்கு முன்?

a)

மணி 3.00

b)

மணி 6.00

c)

மணி 2.00

15.

ஒரு வாரத்தில் _________ நாள்கள் உள்ளன.

a)

7

b)

5

c)

8

16.

இன்று சனிக்கிழமை; நேற்று என்ன கிழமை?

a)

புதன்

b)

வெள்ளி

c)

ஞாயிறு

17.

மார்ச் மாதத்தில் __________ உள்ளன?

a)

30

b)

28

c)

31

18.

ஒரு வருடத்தில் _____________ மாதங்கள் உள்ளன?

a)

11

b)

7

c)

12

19.

28 அல்லது 29 நாள்களைக் கொண்ட மாதம் எது?

a)

பிப்ரவரி

b)

டிசம்பர்

c)

ஜூன்

20.

ஆகஸ்ட் மாதத்திற்கு முன் வரும் மாதம் எது?

a)

ஜூன்

b)

ஜூலை

c)

செப்டம்பர்