wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் தாள் 1 ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

5 வாரம் 4 நாள் =

a)

9 நாள்

b)

35 நாள்

c)

39 நாள்

d)

63 நாள்

2.

=

 15\frac{1}{5}  ஐ தசமப் பின்னமாக மாற்றுக

a)

0.1

b)

0.2

c)

1.5

d)

5.1

3.

504  ×\times  21

a)

1512

b)

5754

c)

10 584

d)

10 794

4.

5.4 ×\times  0.02 ÷\div  0.2 =

a)

0.54

b)

0.45

c)

0.108

d)

0.054

5.

0.105 kg =      g

a)

15

b)

105

c)

1005

d)

1050

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்மைகளைக் கொண்டு எந்த முப்பரிமான வடிவத்தை உருவாக்கலாம்?
5 முனைகள்
8 விளிம்புகள்
5 சமதள மேற்பரப்புகள்

a)

கூம்பு

b)

உருண்டை

c)

உருளை

d)

கூம்பகம்

7.

ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் பயில்கின்றனர். அதில் 6 ஆண் மாணவர்கள் பயில்கின்றனர்.பெண் மாணவர்களுக்கும் ஆண் மாணவர்களுக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

6:9

b)

9:6

c)

11:6

d)

9:11

8.

2.506 இல் இலக்கம் 6 இன் இட மதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்தில் ஒன்று

c)

நூறில் ஒன்று

d)

ஆயிரத்தில் ஒன்று

9.

ரேயாவிடம் RM 50 உள்ளது. அது ஒரு மிதி வண்டியின் விலையில்  15\frac{1}{5}  பகுதியாகும்.அந்த மிதிவண்டியை வாங்க அவளுக்கு இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்?

a)

RM150

b)

RM200

c)

RM250

d)

RM300

10.

30 முதல் 40 வரை உள்ளா பகா எண்ணை தேர்ந்தெடுக்கவும்.

a)

30,32,34,37,39

b)

31,33,35,37

c)

33,31,39

d)

31,37