Font size
WorksheetsThe Epistle of Paul the Apostle to the Romans
Total questions: 10
Worksheet time: 8mins
ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்து சாட்சியாயிருக்கிறவர்?
Without ceasing I make mention of you always in my prayers
Jesus Christ / இயேசு கிறிஸ்து
Apostles/அப்போஸ்தலர்கள்
Paul / பவுல்
எதினால் நீதிமான் பிழைப்பான் ?
Righteousness shall live by ?
இரட்சிப்பு / Salvation
சத்தியம் / Truth
விசுவாசம் / Faith
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு எதை அளிப்பார்?
To them who by patient continuance in well doing seek for glory and honour and immortality GOD rewards?
ஐசுவரியத்தை / Wealth
நித்தியஜீவனை / Eternal Life
ஆவிக்குரிய சில வரங்கள் / Spiritual gifts
நீதியுள்ள தீர்ப்பு / Righteous judgment
தேவனிடத்தில் எது இல்லை?
God does not show ?
(a)
இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள எதை கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்?
Justified by his grace as a gift, through the _________that is in Christ Jesus
அன்பு / Love
மீட்பு / Redemption
பாவம் பெருகின இடத்தில் ______________ அதிகமாய்ப் பெருகிற்று
Here sin abounded __________did much more abound
மன்னிப்பு / Forgiveness
சாபம் / Curse
கிருபை / Grace
Arrange the Verse
உங்களுக்குக் , முடிவோ பரிசுத்தமாகுதல் பலன் கிடைக்கும் நித்தியஜீவன். ரோமர் 22:6
sanctification the fruit you get leads eternal life and its end
Romans 22:6
(a)
யார் இரட்சிக்கப்படுவான் ?
Who shall be saved ?
விசுவாசிக்கிறவன் / Whosoever Believes
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறன் / whosoever shall call upon the name of the Lord
Reference ??
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
Rejoicing in hope; patient in tribulation; continuing instant in prayer.
Romans 2:12
Romans 12:12
Romans 3:12
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து யாருக்கு கணக்கொப்புவிப்பான் ?
To whom every one of us shall give account of himself?
சகோதரனுக்கு / Brother
நியாயத்தீர்ப்பு / Judgement
தேவனுக்கு / God
