Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8Tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கிளை என்பதன் பொருள்............

a)

பகைவர்

b)

உறவினர்

c)

விருந்தினர்

d)

வறியவர்

2.

மறைபொருளைக் காத்தல்........ எனப்படும்

a)

சிறை

b)

அறை

c)

கறை

d)

நிறை

3.

நம்மை.........ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்

a)

இகழ்வாரை

b)

அகழ்வாரை

c)

புகழ்வாரை

d)

மகிழ்வாரை

4.

கலித்தொகை............ நூல்களுள் ஒன்று

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

சிற்றிலக்கியம்

d)

காப்பியம்

5.

பொறை என்ற சொல்லின் பொருள்பொருள்..............

a)

பொறுமை

b)

சிறுமை

c)

வறுமை

d)

பெருமை