Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதலுதவிப் பெட்டி / First Aid

Total questions: 10

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

முதலுதவிப் பெட்டி என்றால் என்ன ?

a)

ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்த முடியாது.

b)

முதலுதவிச் சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும்.

c)

மருத்துவர்களுக்குப் பயன்படும் பெட்டி.

2.

முதலுதவிப் பெட்டியை எங்கு வைக்கக்கூடாது ?

a)

வீடு

b)

பேருந்து

c)

சிறுவர் பூங்கா

3.

முதலுதவி தினம் எம்மாதம் கொண்டாடப்படுகிறது ?

a)

செப்டம்பர்

b)

அக்டோபர்

c)

நவம்பர்

4.

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்களைத் தேர்வுச் செய்க.

a)

கிருமி நாசினி திரவம்

b)

மஞ்சள் மருந்து

c)

மாத்திரைகள்

d)

ஒட்டுத் துயில்

e)

கத்தரிக்கோல்

5.

முதலுதவிப் பெட்டியில் கட்டுத் துணியின் பயன்பாடு என்ன ?

a)

தொற்று ஏற்படாமல் தடுப்பதற்க்குப் பயன்படும்.

b)

காயத்தைத் துடைப்பதற்குப் பயன்படும்.

c)

காயம் பட்ட இடத்தை மூடுவதற்குப் பயன்படும்.

6.

பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் தடவுவதற்குத் தகுந்த மருந்து எது ?

a)

மஞ்சள் மருந்து

b)

கலமினா பசை

c)

கிருமி நாசினி திரவம்

7.

ஆபத்து அவசர வேளைகளில் நாம் எந்த எண்களை அழைத்து உதவி பெறலாம் ?

a)

111

b)

990

c)

999

8.

ஆபத்து அவசர வேளைகளில் சிகிச்சை வழங்க எந்த பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பதனை அடையாளமிடுக.

a)

சுத்தமான நீர்

b)

வெண்மையான துணி

c)

புட்டிகள்

d)

ஊசி

e)

கயிறு

9.

தீ, புண் காயங்களுக்கு ஆளானவருக்கு முதலுதவி வழங்கிய பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் ?

a)

வீட்டில் ஓய்வெடுக்க பணித்தல்.

b)

வீட்டிற்க்கு அழைத்துச் செல்லுதல்.

c)

மருத்துவரைப் பார்க்க அழைத்துச் செல்லுதல்.

10.

முதலுதவி செய்ய ஒருவருக்கு ____________________ மிகவும் முக்கியம்.

a)

படிப்பறிவு

b)

துணிச்சல்

c)

சான்றிதழ்