NEW
Font size
Worksheetsமுழு எண்கள் மீள்பார்வை (ஆண்டு 5)
Total questions: 20
Worksheet time: 10mins
அந்தச் சீனமணிச்சட்டம் குறிக்கும் எண் யாது?
40 210
40 501
40 051
40 012
கீழ்க்காணும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 50 000 வரும்.
44 567
51 019
50 318
50 726
அந்த நான்கு எண்களின் கூட்டுத் தொகை 37 514 என்றால், X – இன் மதிப்பு என்ன?
50
500
200
250
கீழ்க்காண்பனவற்றுள் எது 49 051 -ஆன எண் பிரிப்பு
4 000 + 900 + 50 + 1
40 000 + 900 + 5 + 10
40 000 + 9 000 + 50 + 1
40 000 + 9 000 + 500 + 10
160 080
இந்த எண்ணில் இலக்கம் 8 –இன் இடமதிப்பு என்ன?
8
நூறு
80
பத்து
11 135, 11 142, 11 149, 11 156, ……..
இந்த எண் தொடருக்கான தோரணி என்ன?
3ஆல் பெருக்குதல்
4ஐ சேர்த்தல்
7ஐ சேர்த்தல்
7ஐ கழித்தல்
கீழ்க்காணும் கணிதத் தொடர்களில் எது மேற்காணும் உரையாடலை விளக்குகிறது?
@ + 180 = 210
210 + 180 = @
@ - 180 = 210
210 - 180 = @
318 + @ = 41 900
@இன் மதிப்பைக் குறிப்பிடவும்.
41 582
41 591
42 218
42 582
23 333 ஐ 3ஆல் பெருக்கினால்
23 333
66 666
69 999
23 336
முந்நூற்று ஐந்தாயிரத்து முந்நூற்று ஐந்து.
எண்குறிப்பில் எழுதினால்..
305 305
350 305
305 350
350 350
490 099
9- இன் இலக்க மதிப்பை குறிப்பிடுக.
பத்தாயிரம்
900
ஆயிரம்
90 000
123 434 + 234 545 =
357 979
347 979
337 979
357 979
கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப சரியான கணிதத் தொடரைக் கண்டறிக.
திருமதி. அமுதா பிப்ரவரி மாதத்தில் முதல் வாரம் 68 பேருக்கும், இரண்டாவது வாரம் 73 பேருக்கும், அடுத்த இரண்டு வாரங்களிலும் தலா 45 பேருக்கும் உணவு சமைத்தார். அப்படியென்றால் அந்த மாதத்தில் அவர் சமைத்த மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
45 + 50 + 68 + 73 =
68 + 73 + 45 + 45 =
45 + 68 + 68 + 73 =
45 + 68 + 73 =
354 231 - 122 333 =
241 898
231 898
221 898
211 898
1 563 × 23 =
36 049
36 490
30 469
35 949
637 296 ÷ 33 =
19 212
19 312
19 412
19 512
குமார் 25 டுரியான் பழங்களை 1 கூடையில் வைத்தார். 8 கூடையில் எத்தனை டுரியான் பழங்களை வைத்திருப்பார்?
200
8
25
208
சிவா 212 620 வெள்ளை கோலிகளும் 445 730 மஞ்சள் கோலிகளும் வைத்திருந்தார். அவற்றுள் 152 830 கோலிகளை மணியிடம் கொடுத்துவிட்டார். சிவாவிடம் உள்ள மீதி கோலிகள் எத்தனை?
555 530
515 520
505 520
405 520
123 420 + 5520 ÷ 5 =
25 788
124 524
124 542
124 524
120 520 - 12 360 × 8 =
20 640
865 280
21 640
20 460
