Free Printable Worksheets
NEW
Font size
More settings
சூரியன் சந்திரனைவிட ______ மடங்கு பெரியது.
400
40
சந்திரனுக்குச் சுய ஒளி ______
இல்லை
உண்டு
சந்திர கிரகணம் ________ நீடிக்கும்.
1 மணி 42 நிமிடம்
7 நிமிடங்கள்
சந்திர கிரகணம் __________ நாளன்று ஏற்படும்.
பௌர்ணமி
அமாவாசை
சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ________ மீது விழுகிறது.
பூமியின்
சூரியனின்
சூரிய கிரகணம் ________________ நாளன்று ஏற்படும்.
சூரிய கிரகணம் ________________ நீடிக்கும்.
1 மணி 42 நிமிடங்கள்
பகலில் சூரிய கிரகணம் தோன்றினால் வானம் ________ தோன்றும்.
வெளிச்சமாகத்
இருளாகத்